Singers : Ananthu and Srisha Vijayasekar

Music by : Ghibran

Male : Kaaththirunthaen kaaththirunthaen
Kaaladi oosaigal ketkum varai

Female : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Male : Neengaamal unnai
Naan enni vaazhnthaen
Ninaivil paadhi kanavil paadhi
Naalthorum idhae nilai

Female : Veliyil solla mudiyathendrum
Naan kooda adhae nilai

Female : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Female : Mugavarigal illaa
Oru mudhal kadithamaai
Pala kadhavu mothum kaagitham aanaennae

Male : Arimugangal illaa pala kadhavugalilum
Oru mugaththai thedum kaarmugil naanaenae

Female : Pesaatha kadhai nooru
Pesum nilai varumpothu
Vaarththai ena edhvum varaathu
Varaathu varaathu mounam aanaenae

Male : Kaalam urainthae…..pogum
Kaattru azhuthae…..theerum
Female : Intha nodi iranthaalum sammatham
Male : Kanneerin mazhaiyil kadalgalum neeraadum

Male : Kaaththirunthaen kaaththirunthaen
Kaaladi oosaigal ketkum varai

Male : Neengaamal unnai
Naan enni vaazhnthaen
Ninaivil paadhi kanavil paadhi
Naalthorum idhae nilai

Female : Veliyil solla mudiyathendrum
Naan kooda adhae nilai

Female : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Male : Aa…..aa…..aa….aa……

பாடகர்கள் : அனந்து மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் : நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

பெண் : முகவரிகள் இல்லா
ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே

ஆண் : அறிமுகங்கள் இல்லா
பல கதவுகளிலும்
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே

பெண் : பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தை என எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே

ஆண் : காலம் உறைந்தே…..போகும்
காற்று அழுதே…… தீரும்
பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

ஆண் : நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here