Singer : M. L. Vasanthakumari

Music by : R. Sudharsanam

Lyrics by : Kavi Rajagopal

Female : Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu
Vazhi paathirundha ponnukku manam thulludhu
Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu
Vazhi paathirundha ponnukku manam thulludhu
Poothiruntha mullaikku manam vandhadhu

Female : Poothiruntha mullaikku manam vandhadhu
Naalai pudhu vaazhvu enai thedi vara pogudhu
Pudhu vaazhvu enai thedi vara pogudhu

Female : Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu
Vazhi paathirundha ponnukku manam thulludhu

Female : Aththaanukkum avar sothaana enakkum
Aasai kalyanam nadakkum

Female : Aththaanukkum avar sothaana enakkum
Aasai kalyanam nadakkum
Muthaaram kannathil munnoru kidaikkum
Muthaaram kannathil munnoru kidaikkum
Mugil moodatha nilavaaga mugam sivakkaum

Female : Kaathiruntha
Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu
Vazhi paathirundha ponnukku manam thulludhu

Female : Thangam pole kutty singam polae
Kadal sangam polae aasai magan pirappaan

Female : Thangam pole kutty singam polae
Kadal sangam polae aasai magan pirappaan
Vanna malar koththaaga
Manjal oli mottaaaga
Vanna malar koththaaga
Manjal oli mottaaaga
Vaazhaiadi vazhaiyagaa peran pirappaaan

Endrum maaradha inbathil alli sirippaan
Endrum maaradha inbathil alli sirippaan

Female : Kaathiruntha
Kaathiruntha kannukku oli vandhadhu
Oli vandhadhu
Vazhi paathirundha ponnukku manam thulludhu

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது
பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது
பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது
நாளை புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது.
புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது…

பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது

பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும்
ஆசை கல்யாணம் நடக்கும்

பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும்
ஆசை கல்யாணம் நடக்கும்
முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும்
முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும்
முகில் மூடாத நிலவாக முகம் சிவக்கும்

பெண் : காத்திருந்த
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது

பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே
கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான்

பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே
கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான்
வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக
வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக
வாழையடி வாழையாக பேரன் பிறப்பான்
என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான்
என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான்..

பெண் : காத்திருந்த
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here