Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Kaathiruntha malli malli
Poothirukku solli solli
Pudhusa dhinamum pudhusa

Female : Kaathirundha valli valli
Saertheduthu alli alli
Rasicha dhinamum rasicha

Female : Poomalai varum naeram
Pudhu raagam arangaerum
Thodarum thodarum nidham thaan

Female : Kaathiruntha malli malli
Poothirukku solli solli
Pudhusa dhinamum pudhusa

Female : Kaathirundha valli valli
Saertheduthu alli alli
Rasicha dhinamum rasicha

Female : Raasa neenga varam koduthaal
Padippen aaraaro

Female : Nee thaan vanthu enai anaithaal
Yaar thaan thadupaaro

Female : Madi mel naanum saaya
Manam pol kulirum kaaya
Nadhiyum nadhiyum saera
Manasum manasum aara

Female : Aasai konjam thulla thulla
Aadai vanthu killa killa
Sugamo sugamo sugam thaan
Thodarum thodarum nidham thaan

Female : Kaathiruntha malli malli
Poothirukku solli solli
Pudhusa dhinamum pudhusa

Female : Kaathirundha valli valli
Saertheduthu alli alli
Rasicha dhinamum rasicha

Female : Poomalai varum naeram
Pudhu raagam arangaerum
Thodarum thodarum nidham thaan

Female : Kaathiruntha malli malli
Poothirukku solli solli
Pudhusa dhinamum pudhusa

Female : Kaathirundha valli valli
Saertheduthu alli alli
Rasicha dhinamum rasicha

Female : Pandhal yaedhum thaevai illai
Maegam pandhal aagum

Female : Melam thaalam thaevai illai
Idi thaan kottu melam

Female : Enaiyae mayakkum vaelai
Nanaiyum koora chaelai
Ninaithaal thiru naal polae
Vidinthaal maru naal kaalai

Female : Saeidhi solla artham enna
Maamanuku vetkam enna
Thodava medhuva medhuva
Idhu thaan sariya sariyaa

Female : Kaathiruntha malli malli
Poothirukku solli solli
Pudhusa dhinamum pudhusa

Female : Kaathirundha valli valli
Saertheduthu alli alli
Rasicha dhinamum rasicha

Female : Poomalai varum naeram
Pudhu raagam arangaerum
Thodarum thodarum nidham thaan

Female : La la lalla lalla lalla
La la lalla lalla lalla
La la la …la la la…la la la

Female : La la lalla lalla lalla
La la lalla lalla lalla
La la la …la la la…la la la

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா

பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா

பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா

பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா

பெண் : ராசா நீங்க வரம் கொடுத்தால்
படிப்பேன் ஆராரோ

பெண் : நீதான் வந்து எனை அணைத்தால்
யார்தான் தடுப்பாரோ

பெண் : மடிமேல் நானும் சாய
மனம் போல் குளிரும் காய
நதியும் நதியும் சேர
மனசும் மனசும் ஆற

பெண் : ஆசை கொஞ்சம் துள்ள துள்ள
ஆடை வந்து கிள்ள கிள்ள
சுகமோ சுகமோ சுகம்தான்
தொடரும் தொடரும் நித்தம்தான்

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா

பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா

பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா

பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா

பெண் : பந்தல் ஏதும் தேவை இல்லை
மேகம் பந்தல் ஆகும்

பெண் : மேளம் தாளம் தேவை இல்லை
இடிதான் கொட்டு மேளம்

பெண்: எனையே மயக்கும் வேலை
நனையும் கூர சேலை
நினைத்தால் திரு நாள் போலே
விடிந்தால் மறுநாள் காலை

பெண் : சேதி சொல்ல அர்த்தம் என்ன
மாமனுக்கு வெட்கம் என்ன
தொடவா மெதுவா மெதுவா
இதுதான் சரியா சரியா

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா

பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா

பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்

பெண் : ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல ல……ல ல ல ……ல ல ல

பெண் : ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல ல……ல ல ல ……ல ல ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here