Kaathirunthene Naane Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Vaali
Female : Kaathirundhenae naane
Kadhalan vandhaan thaane
Kaadhal pirandha podhu
Mayangiduvale maadhu
Female : Kaathirundhenae naane
Kadhalan vandhaan thaane
Kaadhal pirandha podhu
Mayangiduvale maadhu
Female : Haaa aaa aaa aa
Aathangaraiyil maalaiyil naan
Avanai paarthanae
Aathangaraiyil maalaiyil naan
Avanai paarthanae
En kaadhal nenjai naanae
Avan kaiyil serthenae
En kaadhal nenjai naanae
Avan kaiyil serthenae
Ennavo pannudhae
Idhu thaan kaadhal thaagama
Female : Kaathirundhenae naane
Kadhalan vandhaan thaane
Kaadhal pirandha podhu
Mayangiduvale maadhu
Female : Haaa aaa aaa aa
Aasai mayakkam theeruma
Avan kaiyaal thoduvaana
Aasai mayakkam theeruma
Avan kaiyaal thoduvaana
En vaasal thedi vandhaal
Naan veliyae viduvena
En vaasal thedi vandhaal
Naan veliyae viduvena
Ennavo pannudhae
Idhu thaan kaadhal thaagama
Female : Kaathirundhenae naane
Kadhalan vandhaan thaane
Kaadhal pirandha podhu
Mayangiduvale maadhu
Female : Kaathirundhenae naane
Kadhalan vandhaan thaane
Kaadhal pirandha podhu
Mayangiduvale maadhu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது
பெண் : காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது
பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ..
ஆத்தங்கரையில் மாலையில்
நான் அவனைப் பார்த்தேனே
ஆத்தங்கரையில் மாலையில்
நான் அவனைப் பார்த்தேனே
என் காதல் நெஞ்சை நானே
அவன் கையில் சேர்த்தேனே..
என் காதல் நெஞ்சை நானே
அவன் கையில் சேர்த்தேனே….
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா…..
பெண் : காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது
பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ..
ஆசை மயக்கம் தீருமா
அவன் கையால் தொடுவானா
ஆசை மயக்கம் தீருமா
அவன் கையால் தொடுவானா
என் வாசல் தேடி வந்தால்
நான் வெளியே விடுவேனா…
என் வாசல் தேடி வந்தால்
நான் வெளியே விடுவேனா…
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா…..
பெண் : காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது
பெண் : காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது