Singers : Mano and Lalitha Sagari

Music by : Ilayaraja

Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae
Paaththu paaththu jannal kadhavum saaththuthae
Aadai moodum intha thaegamae aasai meerum neramae

Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae
Paaththu paaththu jannal kadhavum saaththuthae
Aadai moodum intha thaegamae aasai meerum neramae

Female : Koondhal meedhu podum poovai
Kondu vanthu mannavaa
Oonjal meedhu aadum poovai
Unthan meedhu thoovavaa

Male : Kann moodum neram kooda
Kadhal devi nyapaam
Nee paarththa paarvaiyaalae
Maarum enthan jaadhagam

Female : Moochum munagal pechum
Pudhithaai raagam podum
Paadalaai paavamaai
Jeevanodu vaazhalaam

Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae
Paaththu paaththu jannal kadhavum saaththuthae

Female : Laal laa laal laa laal laa
Laala laala laala laalaa
Male : Laal laa laal laa laal laa
Laala laala laala laalaa

Female : En vaazhvil paarththathillai
Unnai pola kannanai
Un kaigal theendum pothu
Nenjil inba vedhanai

Male : Un vaasal vantha pothu
Kangal kolam pottathu
Un nenjil saaintha pothu
Udhaya geedham kettathu

Female : Dhegam santhiyaachu
Thevai meeri pochu
Podhume dhevanae
Meedham illai yaedhumae

Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae
Paaththu paaththu jannal kadhavum saaththuthae
Kaaththu kaaththu ootha kaaththum veesuthae
Female : Paaththu paaththu jannal kadhavum saaththuthae

பாடகர்கள் : மனோ மற்றும் லலிதா சாகரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..

பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..

பெண் : கூந்தல் மீது போடும் பூவை
கொண்டு வந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை
உந்தன் மீது தூவவா

ஆண் : கண் மூடும் நேரம் கூட
காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே
மாறும் எந்தன் ஜாதகம்

பெண் : மூச்சும் முனகல் பேச்சும்
புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய்
ஜீவனோடு வாழலாம்……

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

பெண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா
ஆண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா

பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை
உன்னைப் போலக் கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது
நெஞ்சில் இன்ப வேதனை

ஆண் : உன் வாசல் வந்த போது
கண்கள் கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதய கீதம் கேட்டது

பெண் : தேகம் சாந்தியாச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே
மீதம் இல்லை ஏதுமே

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பெண் : பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here