Singer : Gold Devaraj

Music by : Ghibran

Lyrics by : Vairamuthu

Male : Kaaththu kaaththu veesuthu ponnu kaaththu veesuthu
Paaththu paaththu veesuthu enna paaththu veesuthu
Iva entha oorukaariyo intha minnu minnuraa
Current illaa oorukku current undu pannuraa

Male : Tho tho paakkuraa paththa vaikka paakkuraa
Tho tho nikkuraa nenja nenja thookki nikkuraa
Tho tho tho pookkuraa pogumpothae pookkuraa
Tho tho tho vaanguraa enga moochcha vaanguraa

Male : Kaaththu kaaththu veesuthu ponnu kaaththu veesuthu
Paaththu paaththu veesuthu enna paaththu veesuthu

Male : …………….

Male : Munnaala paaththaa ava keralaththu vallithaan
Pinnaaala paaththaa ava kannadaththu kannithaan
Iduppu mattum anthra kazhuththu namma oorudaa
Thennagaththu veedhiyil travidaththu selvi poraalae
Poraalae….poraalae….kovil thaer pola

Male : Tho tho paakkuraa paththa vaikka paakkuraa
Tho tho nikkuraa nenja nenja thookki nikkuraa
Tho tho tho pookkuraa pogumpothae pookkuraa
Tho tho tho vaanguraa enga moochcha vaanguraa

Male : Kaaththu kaaththu veesuthu ponnu kaaththu veesuthu
Paaththu paaththu veesuthu enna paaththu veesuthu

Male : Kannaadi ponnu ada kannu rendum koosuthu
Kaala maattu kannu onnu vaala thookki paarkkuthu
Kannaadi ponnu ada kannu rendum koosuthu
Kaala maattu kannu onnu vaala thookki paarkkuthu

Male : Tea kudikkum aalukku shock adichchu nikkuthu
Ice katti polavae vayasu suththi vanthu poraalae
Poraalae….poraalae….aavin paalpolae

Male : Tho tho paakkuraa paththa vaikka paakkuraa
Tho tho nikkuraa nenja nenja thookki nikkuraa
Tho tho tho pookkuraa pogumpothae pookkuraa
Tho tho tho vaanguraa enga moochcha vaanguraa

Male : Kaaththu kaaththu veesuthu ponnu kaaththu veesuthu
Paaththu paaththu veesuthu enna paaththu veesuthu
Iva entha oorukaariyo intha minnu minnuraa
Current illaa oorukku current onnu pannuraa

Male : Tho tho paakkuraa paththa vaikka paakkuraa
Tho tho nikkuraa nenja nenja thookki nikkuraa
Tho tho tho pookkuraa pogumpothae pookkuraa
Tho tho tho vaanguraa enga moochcha vaanguraa…aa…aa…

Male : Kaaththu kaaththu veesuthu ponnu kaaththu veesuthu….

பாடகர் : கோல்டு தேவராஜ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுறா

ஆண் : தோ தோ பாக்குறா பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா நெஞ்ச தூக்கி நிக்குறா
தோ தோ தோ பூக்குறா போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா எங்க மூச்ச வாங்குறா

ஆண் : காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

ஆண் : ………………………..

ஆண் : முன்னாள பாத்தா அவ கேரளத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னிதான்
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போறாலே…
போறாலே…… போறாலே…… கோவில் தேர் போல

ஆண் : தோ தோ பாக்குறா பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா நெஞ்ச தூக்கி நிக்குறா
தோ தோ தோ பூக்குறா போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா எங்க மூச்ச வாங்குறா

ஆண் : காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

ஆண் : கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது

ஆண் : டீ குடிக்கும் ஆளுக்கு ஷாக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போறாலே…
போறாலே…போறாலே…ஆவின் பால்போலே

ஆண் : தோ தோ பாக்குறா பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா நெஞ்ச தூக்கி நிக்குறா
தோ தோ தோ பூக்குறா போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா எங்க மூச்ச வாங்குறா

ஆண் : காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் ஒன்னு பண்ணுறா

ஆண் : தோ தோ பாக்குறா பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா நெஞ்ச தூக்கி நிக்குறா
தோ தோ தோ பூக்குறா போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா எங்க மூச்ச வாங்குறா…..ஆ….ஆ….

ஆண் : காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here