Singers : Najim Arshad and Chinmayi

Music by : Gopi Sunder

Female : Kaathu kidantha naalum vanthathae
Manjal mugathil naanam thanthathae
Maalai vantha iravae po po
Maalaiyudan pagalae vaa vaa

Female : Kaathu kidantha naalum vanthathae
Manjal mugathil naanam thanthathae

Female : Enai indru thalli naanum rasithen
Puthu vitha bothai kannil rusithen
Muthal murai penmaiyaagi malarnthen
Avan varum paathai paarthu kidanthen

Female : Yeppo varuvaan varuvaan
Yeppo varuvaan ho..
Yeppo varuvaan varuvaan
Endru kaathu kidanthen

Male : Varuven varuven
Vanthaal tharuven tharuven
Aasai uruga
Uyir mutham oru kodi

Male : Viraivinil varuven varuven
Vanthaal.. tharuven tharuven
Thegam iruga
Ennai serthu kattikkodi

Female : Kaathu kidantha naalum vanthathae
Manjal mugathil naanam thanthathae

Female : Sernthu ninaithen
Netru enai naan
Thaayaagi sumappen
Naalai muthal naan

Female : Kudumba uravin
Kaadhal unarnthu
Unnai chernthu vaazhven
Anbil…. velven

Female : Ho..kaathu kidantha naalum vanthathae
Manjal mugathil naanam thanthathae
Maalai vantha iravae po po
Maalaiyudan pagalae vaa vaa

Female : Kaathu kidantha naalum vanthathae
Manjal mugathil naanam thanthathae

Female : Enai indru thalli naanum rasithen
Puthu vitha bothai kannil rusithen
Muthal murai penmaiyaagi malarnthen
Avan varum paathai paarthu kidanthen

Female : Yeppo varuvaan varuvaan
Yeppo varuvaan ho..
Yeppo varuvaan varuvaan
Endru kaathu kidanthen

Male : Varuven varuven
Vanthaal tharuven tharuven
Aasai uruga
Uyir mutham oru kodi

Male : Viraivinil varuven varuven
Vanthaal.. tharuven tharuven
Thegam iruga
Ennai serthu kattikkodi

Female : Ahaa….aaa….aa…..

 

பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் சின்மய்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மாலை வந்த இரவே போ போ
மாலையுடன் பகலே வா வா

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்
புதுவித போதை கண்ணில் ருசித்தேன்
முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்
அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

பெண் : எப்போ வருவான் வருவான்
எப்போ வருவான் ஓஹோ…….
எப்போ வருவான் வருவான்
என்று காத்துக்கிடந்தேன்

ஆண் : வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
ஆசை உருக
உயிர் முத்தம் ஒரு கோடி

ஆண் : விரைவினில் வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
தேகம் இருக
என்னை சேர்த்து கட்டிக்கோடி

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : சேர்ந்து நினைத்தேன்
நேற்று எனை நான்
தாயாகி சுமப்பேன்
நாளை முதல் நான்

பெண் : குடும்ப உறவின்
காதல் உணர்ந்து
உன்னைச் சேர்ந்து வாழ்வேன்
அன்பில் வெல்வேன்

பெண் : ஓ…காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மாலை வந்த இரவே போ போ
மாலையுடன் பகலே வா வா

பெண் : காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

பெண் : எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்
புதுவித போதை கண்ணில் ருசித்தேன்
முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்
அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

பெண் : எப்போ வருவான் வருவான்
எப்போ வருவான் ஓஹோ…….
எப்போ வருவான் வருவான்
என்று காத்துக்கிடந்தேன்

ஆண் : வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
ஆசை உருக
உயிர் முத்தம் ஒரு கோடி

ஆண் : விரைவினில் வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
தேகம் இருக
என்னை சேர்த்து கட்டிக்கோடி

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here