Singers : Harihara Sudhan and Namitha Babu

Music by : Saajan Madhav

Lyrics by : Bala

Humming : ……………

Male : Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta

Female : Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta

Male : Adiye thoratti
Manasa paricha
Usura sozhatti
Kosuvam madicha
Female : Nedunjaankedayaa
Nenappa vethacha

Male : Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta

Female : Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta

Male : Sada sadvena enna nanaikira
Ada mazhaiyena un pasam

Female : Thona thonavena kathaiyalakkaiyil
Sodakkedukura veral pesum

Male : Verasaa meenu kothiyappola neeyum
Dhinusaa enna kothi thaan pora

Female : Naan valantha marappaachi pola enna
Valaichu nee konja thaan vaara

Male : Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta

Female : Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta

Female : Humming

Female : Velainjirukura azhagula sokki
Adam pudikudhu un aasa

Male : Sevanthirukura uthattula sikki
Thadam puraluthu en meesa

Female : Thazhainja maruthaani dhegam
Neeyum urasa neram maari pogum

Male : Vaa mulusa vasamaachu neram
Inime nadakkum dhesaiyellam yogam

Male : Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta

Female : Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta

Male : Adiye thoratti
Manasa paricha
Usura sozhatti
Kosuvam madicha
Female : Nedunjaankedayaa
Nenappa vethacha

Male : Kaathula enna
Thoothura pulla
Vala kulungayila
Nenja thalumba vitta

Female : Maathuna sela
Vaasana thedi
Kitta nerungayila
Pithu pidikkavitta

பாடகர்கள் : ஹரிஹர சுதன் மற்றும் நமீதா பாபு

இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ்

பாடல் ஆசிரியர் : பாலா

முனகல் : …………………..

ஆண் : காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்ப விட்ட

பெண் : மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட

ஆண் : அடியே தொரட்டி
மனச பரிச்ச
உசுர சொழட்டி
கொசுவம் மடிச்ச

பெண் : நெடுஞ்சாங்கெடையா
நெனப்ப வெதைச்ச

ஆண் : காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட

பெண் : மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட

ஆண் : சட சடவென என்ன நனைக்கிற
அட மழையென உன் பாசம்

பெண் : தொணதொணவென கதையளக்கையில்
சொடக்கெடுக்குற வெரல் பேசும்

ஆண் : வெரசா மீனுகொத்தியப்போல நீயும்
தினுசா என்னக் கொத்திதான் போற

பெண் : நான் வளந்த மரப்பாச்சி போல என்ன
வழைச்சு நீ கொஞ்ச தான் வார

ஆண் : காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட

பெண் : மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட

பெண் : ………………

பெண் : வெளைஞ்சிருக்குற அழகுல சொக்கி
அடம் புடிக்கிது உன் ஆச

ஆண் : செவந்திருக்குற உதட்டுல
சிக்கி தடம் புறளுது என் மீச

பெண் : தழைஞ்ச மருதாணி தேகம்
நீயும் உரச நெறம் மாறிப்போகும்

ஆண் : வா முழுசா வசமாச்சு நேரம் இனிமே
நடக்கும் திசையெல்லாம் யோகம்

ஆண் : காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்ப விட்ட

பெண் : மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட

ஆண் : அடியே தொரட்டி
மனச பரிச்ச
உசுர சொழட்டி
கொசுவம் மடிச்ச

பெண் : நெடுஞ்சாங்கெடையா
நெனப்ப வெதைச்ச

ஆண் : காத்துல என்ன
தூத்துற புள்ள
வள குலுங்கையில
நெஞ்ச தளும்பவிட்ட

பெண் : மாத்துன சேல
வாசன தேடி
கிட்ட நெருங்கையில
பித்து பிடிக்கவிட்ட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here