Singer : Shankar Mahadevan

Music by : E. S. Ramraj

Male : Ooo…..ooo…..oo….ooo…oo…

Male : Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu

Male : Naan enna kallaa mannaa
Uyirthaanadaa…..
Yaen intha thunbam endru
Nee solladaa….

Male : Uyir thantha uyirai theendi
Pasi theerkkiraai
Uyiraana uyirin ullae
Thee vaikkiraai
Yaen intha kadhal kalagamaachchu
Uyirilae valikkuthae….

Male : Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu

Male : …………………..

Male : Pagalkooda iravai pola
Niram maarum sathithanaa
Paadhaigal yadhumillai
Nadai podaththaan

Male : Poo pookkum tharunam paarththu
Puyal seiyum sathithaano
Per sollum vaarththai enna
Mozhi illaiyae

Male : En kadhal pizhaigal indri
Azhugindrathae….
En paarvai idigal thaakki
Udaigindrathae…..

Male : Kadhalukku thaai illaiyaa
Kadhal enna veen pizhaiyaa….

Male : Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu

Male : Karuvela mutgal nooru
Kannooram thaikkirathae
Eesal pol kadhal ennai
Moikkindrathae

Male : Siraiyaana kozhi kunjaai
Thaviyaaga thavikkirathae
Ini enna seiyum nenjam
Miralgindrathae

Male : Vedhai nella pola kadhal
Adai kaakkiraen
Vedhaikkaamal vellam adikka
Parivogiraen…..

Male : Kadhalukku thaai illaiyaa
Kadhal enna veen pizhaiyaa….

Male : Aaa…..aa….aa….aa….

Male : Kaatraaga en kadhal
Yaen dhooramaachchu
Aaagaaya nizhalkooda
Yaen baaramaachchu

Male : Naan enna kallaa mannaa
Uyirthaanadaa…..
Yaen intha thunbam endru
Nee solladaa….

Male : Uyir thantha uyirai theendi
Pasi theerkkiraai
Uyiraana uyirin ullae
Thee vaikkiraai
Yaen intha kadhal kalagamaachchu
Uyirilae valikkuthae….

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்

ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓ….ஓஓ……ஓ…

ஆண் : காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு….
ஆகாய நிழல்கூட
ஏன் பாரமாச்சு…..

ஆண் : நான் என்ன கல்லா மண்ணா
உயிர்தானடா……
ஏன் இந்த துன்பம் என்று
நீ சொல்லடா…..

ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி
பசி தீர்க்கிறாய்
உயிரான உயிரின் உள்ளே
தீ வைக்கிறாய்
ஏன் இந்த காதல் கலகமாச்சு
உயிரிலே வலிக்குதே

ஆண் : காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு…….
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு…….

ஆண் : ……………………

ஆண் : பகல் கூட இரவை போல
நிறம் மாறும் சதிதானா
பாதைகள் ஏதுமில்லை
நடை போடத்தான்….

ஆண் : பூப்பூக்கும் தருணம் பார்த்து
புயல் செய்யும் சதிதானோ
பேர் சொல்லும் வார்த்தை என்ன
மொழி இல்லையே…..

ஆண் : என் காதல் பிழைகள் இன்றி
அழுகின்றதே….
என் பார்வை இடிகள் தாக்கி
உடைகின்றதே…..

ஆண் : காதலுக்கு தாய் இல்லையா
காதல் என்ன வீண் பிழையா….

ஆண் : காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு…..
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு….

ஆண் : கரு வேல முட்கள் நூறு
கண்ணோரம் தைக்கிறதே
ஈசல் போல் காதல் என்னை
மொய்க்கின்றதே…..

ஆண் : சிறையான கோழி குஞ்சாய்
தவியாக தவிக்கிறதே
இனி என்ன செய்யும் நெஞ்சம்
மிரள்கின்றதே

ஆண் : வெதை நெல்ல போல காதல்
அடை காக்கிறேன்
வெதைக்காமல் வெள்ளம் அடிக்க
பரிவோகிறேன்……

ஆண் : காதலுக்கு தாய் இல்லையா
காதல் என்ன வீண் பிழையா….

ஆண் : ஆஅ……ஆ……ஆ…….ஆ…..

ஆண் : காற்றாக என் காதல்
ஏன் தூரமாச்சு
ஆகாய நிழல் கூட
ஏன் பாரமாச்சு….

ஆண் : நான் என்ன கல்லா மண்ணா
உயிர்தானடா……
ஏன் இந்த துன்பம் என்று
நீ சொல்லடா…..

ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி
பசி தீர்க்கிறாய்
உயிரான உயிரின் உள்ளே
தீ வைக்கிறாய்
ஏன் இந்த காதல் கலகமாச்சு
உயிரிலே வலிக்குதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here