Singer : Ashok

Music by : Ilayaraja

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu

Male : Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu
Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu

Male : Verum kovilgal engengum aaraathanai
Konjam koorungal ivar nenjil yaen vedhanai
Aaraatho nenjin kaayangal
Eppothu thelivaagum niyaayangal…

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu

Male : Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai

Male : Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai

Male : Intha dhesaththai thunbangal aalgindrana
Verum therthalgalae ingu vaazhgindrana
Yaaringae oru aadhaaram
Tharumangal theruvengum viyabaaram

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..

Male : Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu….

பாடகர் : அசோக்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி……

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண் : மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

ஆண் : வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை
கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை
ஆறாதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்…

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி……

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண் : இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை

ஆண் : இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை

ஆண் : இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்….

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி……

ஆண் : காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here