Singer : Nakul Abhyankar

Music by : Darbuka Siva

Male : Kaatrilae neram mella parakka
Vazhi pokkilae aasai koodi kidakka
Vaanam viriyum namakkagavae
Kaana kanavellam uruvakkavae

Male : Valargiradhae vaazhvin pirai
Manadhinilae natpai nirai
Thadukkathilae ennai azhai
Varuven pala nadai

Male : Vilaiyadi vizhundhae
Pala paadam kooda thazhumbaagum
Viraindhodi thazhuvum
Uyir natpaalae kaayam idhamagum

Male : Adi manadhil inikkirathae
Naanum neeyum inaindhaalae
Piriyum nam vazhi
Eninum anbendrum nenjil kuraiyadhae

Male : Kanavugalin kaalathilae
Karam kodutha nanbargalae
Yugam kadakkum vinmeen ozhi
Namai pol minmini

Male : Netru polae ippodhu ilai ini
Kaatrum yeno dhisai maarudhu
Vegam mukki thikkadhu
Thadaigalai udai vazhi thani

Male : Hooo hoo hoo hooo ooo

Male : Kaatrilae neram mella parakka
Vazhi pokkile aasai koodi kidakka
Arumbu pagai mudindha kadhai
Paadhai inge niraivaaga
Pirindhum nam vazhi
Thodarum anbendrum nenjil alaiyaaga

Male : Valargiradhae vaazhvin pirai
Manadhinilae natpai nirai
Thadukkathilae ennai azhai
Varuven pala nadai

பாடகர் : நகுல் அபயங்கர்

இசை அமைப்பாளர் : தர்பூகா சிவா

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க
வானம் விரியும் நமக்காகவே
காணா கனவெல்லாம் உருவாக்கவே

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை
மனதினிலே நட்பின் நிறை
தடுக்கத்திலே என்னை அழை
வருவேன் பல நடை

ஆண் : விளையாடி விழுந்தே
பல பாடம் கூட தழும்பாகும்
விரைந்தோடி தழுவும்
பல நட்பாலே காயம் இதமாகும்

ஆண் : அடி மனதில் இனிக்கிறதே
நானும் நீயும் இணைந்தாலே
பிரியும் நம் வழி
எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே

ஆண் : கனவுகளின் காலத்திலே
கரம் கொடுத்த நண்பர்களே
யுகம் கடக்கும் விண்மீன் ஒளி
நம்மை போல் மின்மினி

ஆண் : நேற்று போலே இப்போது இல்லை இனி
காற்றும் ஏனோ திசை மாறுது
வேகம் முக்கி திக்காது
தடைகளை உடை வழி தனி

ஆண் : …………………………..

ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க
அரும்பு பகை முடிந்த கதை
பாதை இங்கே நிறைவாக
பிரிந்தும் நம் வழி
தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக

ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை
மனதினிலே நட்பின் நிறை
தடுக்கத்திலே என்னை அழை
வருவேன் பல நடை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here