Singer : P. Unnikrishnan

Music by : S. A. Rajkumar

Lyrics by : Ra. Ravishankar

Male : Mmmmm mmmmm
Mmmm mmmm
Male : Paaduraa

Male : Kaattrilae paattu varum
Kanavugal saernthu varum

Male : Paadagan ullam engum vellamaga
Pongum sangeetham
Thaeintha nilavum thirumpa valarum
Manthiram sangeetham

Male : Kaattrilae paattu varum
Kanavugal saernthu varum

Male : Dhinakku dhinakku dhina
Dhinakku dhinakku dhina
Thinthinnnaanaa thinaaanaanaa

Female : Dhinakku dhinakku dhina
Dhinakku dhinakku dhina
Thinthinnnaanaa thinaaanaanaa

Male : Dhinakku dhinakku
Thinanaanaanaa
Female : Oo ohh ohh ho

Male : Thaalaattum enpaattu thaayaagumae
Alaikooda kural kettu ilaipaarumae

Male : Bhoomikku vaanmegam
Vaazhvai tharum
Sangeetham en vaazhvil
Sorkkam tharum

Male : Thaalaththil thavam seiyyum
En muththukkal
Sabai yaerum nannaalum
Varugindrathae

Male : En paattilae sugamaana
Solaigalai seivaen
Sangeethamae thunaiyaaga
Idhayangalai velvaen

Male : Vaazhkkai oru porkkalam
Nampikkai aayutham

Male : Kaattrilae paattu varum
Mapathasathasathaasa
Kanavugal saernthu varum

Male : Thom thom namtha
Thom thomtha namtha
Thomthnamthnam sangeetham
Thom thom namtha
Thom thomtha namtha
Thomthnamthnam sangeetham

Male : Uyirin uruvam thelivaai theriyum
Ulaga adhisayam sangeetham haaaa….aa….aa…
Uyirin uyiril oori oori varum
Gangai allavaa sangeetham haaaa….aa….aa…

Male : Annai madiyilae vanthu piranthathum
Mazhalai azhuvathum sangeetham
Kadhal solvathum kavithai seivathum
Vaazhkkai muzhuvathum sangeetham

Male : Antha alaiyin osaiyum
Idiyin naathamum theeyin vegamum sangeetham
Oru osai indriyae yoga nilaiyilae
Mounam enbathum sangeetham

Male : Anantham manathaanantham
Perum perinbam sangeetham

Male : …………….

Male : Anantham manathaanantham
Perum perinbam sangeetham
Anantham manathaanantham
Perum perinbam sangeetham
Aa….aa….aa….aa….sangeetham

பாடகர் : பி. உன்னிக்கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : ரா. ரவிசங்கர்

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஆண் : பாடுறா

ஆண் : காற்றிலே பாட்டு வரும்
கனவுகள் சோ்ந்து வரும்

ஆண் : பாடகன் உள்ளம் எங்கும் வெள்ளமாக
பொங்கும் சங்கீதம்
தேய்ந்த நிலவும் திரும்ப வளரும்
மந்திரம் சங்கீதம்

ஆண் : காற்றிலே பாட்டு வரும்
கனவுகள் சோ்ந்து வரும்

ஆண் : தினக்கு தினக்கு தின
தினக்கு தினக்கு தின
திந்தின்னான தினனானானா

பெண் : தினக்கு தினக்கு தின
தினக்கு தினக்கு தின
திந்தின்னான தினனானானா

ஆண் : தினக்கு தினக்கு
தினனானானா
பெண் : ஓ ஓஹ் ஒஹ் ஹோ….

ஆண் : தாலாட்டும் என்பாட்டு தாயாகுமே
அலைகூட குரல் கேட்டு இளைப்பாறுமே

ஆண் : பூமிக்கு வான்மேகம்
வாழ்வைத் தரும்
சங்கீதம் என் வாழ்வில்
சொர்க்கம் தரும்

ஆண் : தாளத்தில் தவம் செய்யும்
என் முத்துக்கள்
சபை ஏறும் நன்னாளும்
வருகின்றதே

ஆண் : என் பாட்டிலே சுகமான
சோலைகளை செய்வேன்
சங்கீதமே துணையாக
இதயங்களை வெல்வேன்

ஆண் : வாழ்க்கை ஒரு போர்க்களம்
நம்பிக்கை ஆயுதம்

ஆண் : காற்றிலே பாட்டு வரும்
மபதசதசதாச
கனவுகள் சோ்ந்து வரும்

ஆண் : தோம் தோம் நம்த
தோம் தோம்த நம்த
தோம்தநம்தநம் சங்கீதம்
தோம் தோம் நம்த
தோம் தோம்த நம்த
தோம்தநம்தநம் சங்கீதம்

ஆண் : உயிரின் உருவம் தெளிவாய் தெரியும்
உலக அதிசயம் சங்கீதம் ஹாஆ….ஆ…ஆ….
உயிரின் உயிரில் ஊறி ஊறி வரும்
கங்கை அல்லவா சங்கீதம் ஹாஆ….ஆ…ஆ….

ஆண் : அன்னை மடியிலே வந்து பிறந்ததும்
மழலை அழுவதும் சங்கீதம்
காதல் சொல்வதும் கவிதை செய்வதும்
வாழ்க்கை முழுவதும் சங்கீதம்

ஆண் : அந்த அலையின் ஓசையும்
இடியின் நாதமும் தீயின் வேகமும் சங்கீதம்
ஒரு ஓசை இன்றியே யோக நிலையிலே
மௌனம் என்பதும் சங்கீதம்

ஆண் : ஆனந்தம் மனதானந்தம்
பெரும் பேரின்பம் சங்கீதம்

ஆண் : …………………..

ஆண் : ஆனந்தம் மனதானந்தம்
பெரும் பேரின்பம் சங்கீதம்
ஆனந்தம் மனதானந்தம்
பெரும் பேரின்பம் சங்கீதம்
அ….ஆ….ஆ……ஆ…..சங்கீதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here