Singer : Shankar Mahadevan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pa. Vijay

Male : Kaatrodu puyalaai vanthaai
Pagalodu puliyaai vanthaai
Iravodu idiyaai vanthaai
Theeyodu oliyaai vanthaai

Male : Poovodu mullai vanthaai
Mannodu vithaiyai vanthaai
Porodu padaiyai vanthaai
Kaiyodu vaalai vanthaai

Male : Sila neram mazhaiyaay vanthaai
Sila neram kudaiyaai vanthaai
Oru neram mezhugaai vanthaai
Oru neram irumbaai vanthaai

Male : Kaatrodu puyalaai vanthaai
Pagalodu puliyai vanthaai
Iravodu idiyaai vanthaai
Theeyodu oliyaai vanthaai

Male : Rishi rishi rishi rishi rishi
Rishi rishi rishi rishi rishi

Male : Kaatrodu puyalaai vanthaai
Pagalodu puliyaai vanthaai
Iravodu idiyaai vanthaai
Theeyodu oliyaai vanthaai

Male : Poovodu mullai vanthaai
Mannodu vithaiyai vanthaai
Porodu padaiyai vanthaai
Kaiyodu vaalai vanthaai

Male : A … imayamalaiyai tholil thooki
Irandu mylgal selbavan
Viralgal theendi Seenachuvarai
Virisal vizhathaan Seibavan
Thuppaki kaiyil alla
Kannil kondu vaazhbhavan

Male : Rishi rishi rishi rishi rishi
Rishi rishi rishi rishi rishi

Male : A… singakkootam oorvalam thaan
Povathai pol nadappavan
Theyvai endraal nilavai thooki
Thalayil vaithu thoonguvan
Avan thaaan irukkum idathil
Udhikka nenaikkum Sooriyan

Male : Rishi rishi rishi rishi rishi
Rishi rishi rishi rishi rishi

Male : Kaatrodu puyalaai vanthaai
Pagalodu puliyaai vanthaai
Iravodu idiyaai vanthaai
Theeyodu oliyaai vanthaai

Male : Poovodu mullai vanthaai
Mannodu vithaiyai vanthaai
Porodu padaiyai vanthaai
Kaiyodu vaalai vanthaai

Male : Sila neram mazhaiyaay vanthaai
Sila neram kudaiyaai vanthaai
Oru neram mezhugaai vanthaai
Oru neram irumbaai vanthaai

Male : Kaatrodu puyalaai vanthaai
Pagalodu puliyai vanthaai
Iravodu idiyaai vanthaai
Theeyodu oliyaai vanthaai

பாடகர் : ஷங்கர் மகர்தேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : பா. விஜய்

ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்

ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய்

ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய்
சில நேரம் குடையாய் வந்தாய்
ஒரு நேரம் மெழுகாய் வந்தாய்
ஒரு நேரம் இரும்பாய் வந்தாய்

ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்

ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி

ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்

ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய்

ஆண் : ஏ…..இமையமளையாய் தோளில் தூக்கி
இரண்டு மைல்கள் செல்பவன்
விரல்கள் தீண்டி சீனச்சுவராய்
விரிசல் விழுந்தான் செய்பவன்
துப்பாக்கி கையை அல்ல
கண்ணில் கொண்டு வாழ்பவன்

ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி

ஆண் : ஏ…..சிங்கக்கூட்டம் ஊர்வலம்தான்
போவதை போல் நடப்பவன்
தீயவை என்றால் நிலவை தூக்கி
தலையில் வைத்து தூங்குவான்
அவன்தான் இருக்கும் இடத்தில்
உதைக்க நெனைக்கும் சூரியன்

ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி
ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி

ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்

ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய்
மண்ணோடு விதையாய் வந்தாய்
போரோடு படையாய் வந்தாய்
கையேடு வாளாய் வந்தாய்

ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய்
சில நேரம் குடையாய் வந்தாய்
ஒரு நேரம் மெழுகாய் வந்தாய்
ஒரு நேரம் இரும்பாய் வந்தாய்

ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய்
பகலோடு புலியாய் வந்தாய்
இரவோடு இடியாய் வந்தாய்
தீயோடு ஒளியாய் வந்தாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here