Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female : Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female : Kaattru nadanthathu mella mella
Male : Minnal nee pennalla
Ennai paar kannalla megam poo sumakka
Female : Innumthaan ennenna
Indraikkae sollungal kettu naan rasikka
Male : Minnal nee pennalla
Ennai paar kannalla megam poo sumakka
Female : Innumthaan ennenna
Indrakkae sollungal kettu naan rasikka
Male : Udal thangamallavo
Female : Adhil thanga ennamo
Male : Udal thangamallavo
Female : Adhil thanga ennamo
Male : Maragatha maanikka medai engae
Female : Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Male : Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female : Kaattru nadanthathu mella mella
Female : Veyyil kaalam varum neram
Kulir oottum vaaganamaa
Male : Thalir thegam kulir kaalam
Oru poravai aagattumaa
Female : Ilavenil varum malar thoovi vidum
Ilavenil varum malar thoovi vidum
Male : Ilamaigal arangam yaeralaam…
Female : Kaattru nadanthathu mella mella
Kadhal kavithaigal solla solla
Male : Kangal sivanthathu enna enna
Kannam rendum minna minna
Female : Kaattru nadanthathu mella mella
Female : Sonthaththil unnaiththaa
Santhangal solliththaa naanum paadugiraen
Male : Muththamthaan santhangal niththam nee kattrukkol
Ketkum adhisaya raagam
Female : Sonthaththil unnaiththaa
Santhangal solliththaa naanum paadugiraen
Male : Muththamthaan santhangal niththam nee kattrukkol
Ketkum adhisaya raagam
Female : Indru paattin pallavi
Male : Adhu pothum kanmani
Female : Indru paattin pallavi
Male : Adhu pothum kanmani
Female : Saranagal naalaikku paarpom kannaa
Male : Kaattru nadanthathu mella mella
Female : Kadhal kavithaigal solla solla
Male : Kangal sivanthathu enna enna
Female : Kannam rendum minna minna
Both : ………………..
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
ஆண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
ஆண் : மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப் பார் கண்ணல்ல மேகம் பூ சுமக்க
பெண் : இன்னும்தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள் கேட்டு நான் ரசிக்க
ஆண் : மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப் பார் கண்ணல்ல மேகம் பூ சுமக்க
பெண் : இன்னும்தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள் கேட்டு நான் ரசிக்க
ஆண் : உடல் தங்கமல்லவோ…
பெண் : அதில் தங்க எண்ணமோ
ஆண் : உடல் தங்கமல்லவோ…
பெண் : அதில் தங்க எண்ணமோ
ஆண் : மரகத மாணிக்க மேடை எங்கே……
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் : கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் : வெய்யில் காலம் வரும் நேரம்
குளிர் ஊட்டும் வாகனமா
ஆண் : தளிர் தேகம் குளிர் காலம்
ஒரு போர்வை ஆகட்டுமா
பெண் : இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
ஆண் : இளமைகள் அரங்கம் ஏறலாம்……..
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் : கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
பெண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் : சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா நானும் பாடுகிறேன்
ஆண் : முத்தம்தான் சந்தங்கள் நித்தம் நீ கற்றுக் கொள்
கேட்கும் அதிசய ராகம்
பெண் : சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா நானும் பாடுகிறேன்
ஆண் : முத்தம்தான் சந்தங்கள் நித்தம் நீ கற்றுக் கொள்
கேட்கும் அதிசய ராகம்
பெண் : இன்று பாட்டின் பல்லவி…
ஆண் : அது போதும் கண்மணி
பெண் : இன்று பாட்டின் பல்லவி…
ஆண் : அது போதும் கண்மணி
பெண் : சரணங்கள் நாளைக்கு பார்ப்போம் கண்ணா
ஆண் : காற்று நடந்தது மெல்ல மெல்ல
பெண் : காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
ஆண் : கண்கள் சிவந்தது என்ன என்ன
பெண் : கன்னம் ரெண்டும் மின்ன மின்ன….
இருவர் : ………………………