Singer : Haricharan

Music by : Rajesh Murugesan

Male : Kaatru veesum un vaasam
Kaaichal vanthathu yeno
Vaanam engengum eeram
Saaral vanthatheno

Nee en nenjil peiyum mazhai pola maayamo
Naan mithakkiran parakkiren sirikkiren anbae

Male : Kaatru veesum un vaasam
Kaaichal vanthathu yeno
Vaanam engengum eeram
Saaral vanthatheno

Male : Nee nadanthu sellum paadhaiyil
En kangal ennai vittu unnai sutrudhaeee
Nee pesum azhagai ketkaiyil
Konji pesum mazhaiyin azhagum thottru ponathae

Engeyum neeyadi..poguthae uyiradi
Vaazhgiren..saagiren..ithenna maayamo

Male : Kaatru veesum un vaasam
Kaaichal vanthathu yeno
Vaanam engengum eeram
Saaral vanthatheno

Nee en nenjil peiyum mazhai pola maayamo
Naan mithakkiran parakkiren sirikkiren anbae

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ராஜேஷ் முருகேசன்

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

நீ என் நெஞ்சில்
பெய்யும் மழை
போல மாயமோ
நான் மிதக்கிறேன்
பறக்கிறேன்
சிரிக்கிறேன் அன்பே

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

ஆண் : நீ நடந்து செல்லும்
பாதையில் என் கண்கள்
என்னை விட்டு உன்னை
சுற்றுதே நீ பேசும் அழகை
கேட்கையில் கொஞ்சி பேசும்
மழலையின் அழகும் தோற்று
போனதே

எங்கேயும் நீயடி
போகுதே உயிரடி
வாழ்கிறேன் சாகிறேன்
இதென்ன மாயமோ

ஆண் : காற்று வீசும்
உன் வாசம் காய்ச்சல்
வந்தது ஏனோ வானம்
எங்கெங்கும் ஈரம்
சாரல் வந்ததேனோ

நீ என் நெஞ்சில்
பெய்யும் மழை
போல மாயமோ
நான் மிதக்கிறேன்
பறக்கிறேன்
சிரிக்கிறேன் அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here