Singers : Vani Jairam and Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Both : ……………..

Female : …………………..

Male : Hae hae hae haeh…

Male : Kaattru vegamaa illai kadhal vegamaa
Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaama vaammaa potti podalaam
Kola maamayil kooda irukkaiyil
Kola maamayil kooda irukkaiyil
Konja thonuthae yaemmaa konja thonuthae

Female : Kola maamayil kooda irukkaiyil
Konja thonuthae yaemmaa konja thonuthae
Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaam vaaiyaa potti podalaam

Both : ………………….

Male : Vinnukku neelam
Intha kangal itta pitchaiyo
Ponnukku manjal vannam
Kannam konda michchamo

Male : Vinnukku neelam
Intha kangal itta pitchaiyo
Ponnukku manjal vannam
Kannam konda michchamo

Male : Maalai Mayanguthu mayangattum vidammaa
Maiyal thodanguthu thodangattum kodammaa
Maalai Mayanguthu mayangattum vidammaa
Maiyal thodanguthu thodangattum kodammaa

Female : Inbathin ellai engae
Etti etti sellumo
Ennangal pogum vegam
Ennai unnai vellumo

Female : Inbathin ellai engae
Etti etti sellumo
Ennangal pogum vegam
Ennai unnai vellumo

Female : Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa
Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa
Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa
Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa

Male : Kaattru vegamaa illai kadhal vegamaa

Female : Pachchai pul medaiyendru
Thendral enni kondatho
Pattu poo meththai meedhu
Thaththi thaththi sendrathi

Female : Pachchai pul medaiyendru
Thendral enni kondatho
Pattu poo meththai meedhu
Thaththi thaththi sendrathi

Female : Kadhal pavaniyil idhu oru vidhamaa
Kaana kidaiththathu manathukku idhamaa

Male : Angae vaa thennajcholai
ondraiyondru pinnuthu
Ammaadi thennai polae
Unnai ullam ennuthu

Male : Sontham anaikkuthu anaikkattum vidammaa
Sorkkapurikkukoru padikkattu yaethammaa

Male : Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaama vaammaa potti podalaam
Female : Potti podalaam vaaiyaa potti podalaam

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

இருவர் : ………………….

பெண் : ……………….

ஆண் : ஹே ஹே ஹே ஹேஹ்……..

ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
கோல மாமயில் கூட இருக்கையில்
கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதே ஏம்மா கொஞ்ச தோணுதே…

பெண் : கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதோ ஏய்யா கொஞ்ச தோணுதோ
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்..

இருவர் : ………………………………

ஆண் : விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ

ஆண் : விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ

ஆண் : மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா
மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா

பெண் : இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ

பெண் : இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ

பெண் : பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா…
பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா…

ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா

பெண் : பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ

பெண் : பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ

பெண் : காதல் பவனியில் இது ஒரு விதமா
காணக் கிடைத்தது மனதுக்கு இதமா

ஆண் : அங்கே வா தென்னஞ்சோலை
ஒன்றையொன்று பின்னுது
அம்மாடி தென்னைப் போலே
உன்னை உள்ளம் எண்ணுது

ஆண் : சொந்தம் அணைக்குது அணைக்கட்டும் விடம்மா
சொர்க்கப்புரிக்கொரு படிக்கட்டு ஏதம்மா….

ஆண் : காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
பெண் : போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here