Singers : Harish Raghavendra, Febi Mani, Harini and Sunder Rajan

Music by : Yuvan Shankar Raja

Male : Haaa….aaa…aan…haa…aaa..
Haaa…aaannn…haaaa…..haaa…aann..

Female : Kaatrukku kaatrukku
Traffic signal illai
Kuyilukkum kuruvikkum
Petrorin kaaval illai
Girlsukkum boysukkum
Eepeco thaan ondrumillai

Female Chorus : Natpu enbathil
Aangal ennadaa pengal ennadaa
Podaa po…
Vaanavililae vannam ezhukkum
Ooravu ondruthaan
Dhooram po…

Female : Kaatrukku kaatrukku
Traffic signal illai
Kuyilukkum kuruvikkum
Petrorin kaaval illai
Girlsukkum boysukkum
Eepeco thaan ondrumillai

Male Chorus : Natpu enbathil
Aangal ennadaa pengal ennadaa
Podaa po…
Vaanavililae vannam ezhukkum
Ooravu ondruthaan
Dhooram po…

Female : Panithuli enbathenna
Pookkalukku greedamaa
Suthanthiram engalukku
Greedamaaga koodumaa

Female : Panithuli enbathenna
Pookkalukku greedamaa
Suthanthiram engalukku
Greedamaaga koodumaa

Male : Kaatrukku kaatrukku
Traffic signal illai
Kuyilukkum kuruvikkum
Petrorin kaaval illai
Girlsukkum boysukkum
Eepeco thaan ondrumillai

Chorus : Natpu enbathil
Aangal ennadaa pengal ennadaa
Podaa po…
Vaanavililae vannam ezhukkum
Ooravu ondruthaan
Dhooram po…

Chorus : …………………………

Female : Nilavukku naamum
Sendru vaazhalaam
Rocket-il yeri pogalaam
Chorus : Oh yeah..
Male : Angellaam kidaikkaathu
World full tour
Ingaeyae vaangi pogalaam

Female : Ada vyaalan graham angae
Thaan thaneer illaiyae nanbaa
Principal-ai angae thaan vaazha seiyalaam

Male : Nam britney spears vayattrilthaan
Pambarangal vida vendum
Aina sabai angae
Vaa appeal seiyalaam

Male : Kaatrukku kaatrukku
Traffic signal illai
Kuyilukkum kuruvikkum
Petrorin kaaval illai
Girlsukkum boysukkum
Eepeco thaan ondrumillai

Chorus : Natpu enbathil
Aangal ennadaa pengal ennadaa
Podaa po…
Vaanavililae vannam ezhukkum
Ooravu ondruthaan
Dhooram po…

Whistling : ………………………….

Female : Internet kaadhal
Ini naamellaam
Illaama paathukkollalaam
Chorus : Oh yeah
Male : Athil yedhum sandhaegangal
Thondrinaal…
Telephone-il discuss pannalaam

Female : Nee propose pannum pennodu
Friendship vakka koodaathae
Friendship vaitha pennukku
Propose pannaathae

Male : Ada chatting panni paarthaethaan
Dating panna alaippomae
Dating adhan pinnaalae
Marriage seivomae

Female : Kaatrukku kaatrukku
Traffic signal illai
Kuyilukkum kuruvikkum
Petrorin kaaval illai
Girlsukkum boysukkum
Eepeco thaan ondrumillai

Chorus : Natpu enbathil
Aangal ennadaa pengal ennadaa
Podaa po…
Vaanavililae vannam ezhukkum
Ooravu ondruthaan
Dhooram po…

பாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திரா, பெபி மணி,

ஹரிணி மற்றும் சுந்தர் ராஜன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹா…..ஆஅ….அஆன்….ஹா….ஆஅ….
ஹா….அஆன்…..ஹா……ஹா…..ஆன்……

பெண் : காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

பெண் குழு : நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…..
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ….

பெண் : காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

பெண் குழு : நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…..
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ….

பெண் : பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடம்மா
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா

பெண் : பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடம்மா
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா

ஆண் : காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

குழு : நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…..
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ….

குழு : ………………..

பெண் : நிலவுக்கு நாமும்
சென்று வாழலாம்
ராக்கெட்டில் ஏறி போகலாம்
குழு : ஓ யெஹ்…..
ஆண் : அங்கெல்லாம் கிடைக்காது
வேர்ல்ட் புல் டூர்
இங்கேயே வாங்கி போகலாம்

பெண் : அட வியாழன் கிரகம்
அங்கேதான் தண்ணீர் இல்லையே நண்பா
பிரின்சிபல் அங்கேதான் வாழ செய்யலாம்

ஆண் : நாம் பிரிட்னி ஸ்பியர்ஸ் வயிற்றில்தான்
பம்பரங்கள் விட வேண்டும்
ஐநா சபை அங்கே
வா அப்பில் செய்யலாம்

ஆண் : காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

குழு : நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…..
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ….

விசில் : ………………….

பெண் : இன்டர்நெட் காதல்
இனி நாமெல்லாம்
இல்லாம பாத்துக்கொள்ளலாம்
குழு : ஓ யெஹ்
ஆண் : அதில் ஏதும் சந்தேகங்கள்
தோன்றினால்….
டெலிபோன்னில் டிஸ்கஸ் பண்ணலாம்

பெண் : நீ ப்ரொபோஸ் பண்ணும் பெண்ணோடு
பிரிண்ட்ஷிப் வைக்க கூடாது
பிரிண்ட்ஷிப் வைத்த பெண்ணுக்கு
ப்ரொபோஸ் பண்ணாதே

ஆண் : அட சாட்டிங் பண்ணி பார்த்தேன்
டேட்டிங் பண்ண அழைப்போமே
டேட்டிங் அதான் பின்னாலே
மேரேஜ் செய்வோமே

பெண் : காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

குழு : நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ…..
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here