Kaatrulla Podhey Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by L. R. Eswari and Udutha Sarojini, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.

Singers : L. R. Eswari and Udutha Sarojini

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Females : Kaadhulla podhey naam
Thoothi kollanum
Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum
Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum

Female : Oothu neera pola vervai
Peruga uzhaikkanum
Andha uzhaippinalae namadhu veedum
Naadum sezhikkanum
Oothu neera pola vervai
Peruga uzhaikkanum
Andha uzhaippinalae namadhu veedum
Naadum sezhikkanum

Female : Naethirunthathu pola innikku
Ulagamum illae
Naethirunthathu pola innikku
Ulagamum illae
Naalai nichiyamaai enna nadakkumminnum
Theriyallae aadhlae

Females : Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum

Female : Nellil kalandha padharu neenga thoothanum
Adhu pola ullathilae maasiruntha maathanum
Nellil kalandha padharu neenga thoothanum
Adhu pola ullathilae maasiruntha maathanum

Female : Nallavanga uravai mattum naadanum
Nallavanga uravai mattum naadanum
Theeyor natpirundha adhaiyum vilakki podanum

Females : Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum

Females : Poothu velanji velanji nikkum
Kadhirai paarkkanum adhai pola
Naamum adakka odukkama irukkanum

Female : Sethu vechu kuruvi pola vaazha theriyanum
Sethu vechu kuruvi pola vaazha theriyanum
Edhirpaarthu varum ezhaikkellam
Udhavi puriyanum

Females : Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum

Female : Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum
Kaadhulla podhey naam
Thoothi kollanum
Karuthai kaalathukku yettrapadi
Maathi kollanum

பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் உடுத்தா சரோஜினி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண்கள் : காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..
காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்

பெண் : ஊத்து நீரப் போல வேர்வை
பெருக உழைக்கணும்
அந்த உழைப்பினாலே நமது வீடும்
நாடும் செழிக்கணும்
ஊத்து நீரப் போல வேர்வை
பெருக உழைக்கணும்
அந்த உழைப்பினாலே நமது வீடும்
நாடும் செழிக்கணும்

பெண் : நேத்திருந்தது போல இன்னைக்கு
உலகமும் இல்லே
நேத்திருந்தது போல இன்னைக்கு
உலகமும் இல்லே
நாளை நிச்சயமாய் என்ன நடக்குமின்னும்
தெரியல்லே அதாலே…..

பெண்கள் : காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..

பெண் : நெல்லில் கலந்த பதரு நீங்க தூத்தணும்
அதுபோல் உள்ளத்திலே மாசிருந்தா மாத்தணும்
நெல்லில் கலந்த பதரு நீங்க தூத்தணும்
அதுபோல் உள்ளத்திலே மாசிருந்தா மாத்தணும்

பெண் : நல்லவங்க உறவை மட்டும் நாடணும்
நல்லவங்க உறவை மட்டும் நாடணும்
தீயோர் நட்பிருந்தா அதையும் விலக்கிப் போடணும்

பெண்கள் : காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..

பெண்கள் : பூத்து வெளஞ்சி வளைஞ்சி நிக்கும்
கதிரை பார்க்கணும் அதைப் போல
நாமும் அடக்க ஒடுக்கமா இருக்கணும்

பெண் : சேத்து வச்சி குருவி போல வாழத் தெரியணும்
சேத்து வச்சி குருவி போல வாழத் தெரியணும்
எதிர்பார்த்து வரும் ஏழைக்கெல்லாம்
உதவி புரியணும்….

பெண்கள் : காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..

பெண் : காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..
காத்துள்ள போதே நாம்
தூத்திக் கொள்ளணும்
கருத்தை காலத்துக்கு ஏற்றபடி
மாத்திக் கொள்ளணும்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here