Kaatrulla Pothe Song  Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by T. M. Soundararajan, K. J. Jesudas, P. Susheela, L. R. Eswari and Chorus and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundararajan, K. J. Jesudas, P. Susheela, L. R. Eswari and Chorus

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Female Chorus : Katrulle pothe thootrikka venum
Gavanathil vaiyadiyo hoi hoi…
Gavanatahil vaiyadiyoi

Female : Paruvathai paarthu paiyir seiya venum
Paadupattathaan aruvadaiyaagum
Samayathai maranthaa thirumba varathu
Gavanathil vaiyadiyo hoi hoi…
Gavanatahil vaiyadiyoi

Female Chorus : Katrulle pothe thootrikka venum
Gavanathil vaiyadiyo hoi hoi…
Gavanatahil vaiyadiyoi

Female : Thuninthu vital tholvi illai
Thoongivitaal vetrivillai
Paarvayile thelivirunthaa
Paadhai vegu thooramillai….

Male : Vetri kondaaduven naanum veeranadi
Vetri kondaaduven naanum veeranadi
Vetri kondaaduven

Male : Singathin kutti
Siru nariyaai povathillai
Seeraaga valarntha pillai
Veenaaga poavathillai
Singathin kutti Singathin kutti
Siru nariyaai povathillai
Seeraaga valarntha pillai
Veenaaga poavathillai
Singathin kutti Aaha Singathin kutti

Female : Saami unndu boomi unndu
Sathiyam vellummadi
Dhrammam endrum vaazhum
Endre dheivam sollummadi

Female Chorus : Idhu ulladhu ullapadi
Naam sonnathu sonnabadi
Naam kaanbathu vetriyadi
Ellam kadavul vitta vazhi

Female Chorus : Vetri kondaaduvom naamum veeraradi
Vetri kondaaduvom naamum veeraradi
Vetri kondaaduvom

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ், டி. எம். சௌந்தராஜன் பி. சுஷீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் குழு : காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும்
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ

பெண் : பருவத்தைப் பார்த்து பயிர் செய்ய வேணும்
பாடுபட்டாத்தான் அறுவடையாகும்
சமயத்தை மறந்தா திரும்ப வராது
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ…….

பெண் குழு : காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும்
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ

பெண் : துணிந்து விட்டால் தோல்வியில்லை
தூங்கிவிட்டால் வெற்றியில்லை
பார்வையிலே தெளிவிருந்தா
பாதை வெகு தூரமில்லை…….

ஆண் : வெற்றி கொண்டாடுவேன் நானும் வீரனடி
வெற்றி கொண்டாடுவேன் நானும் வீரனடி
வெற்றி கொண்டாடுவேன்

ஆண் : சிங்கத்தின் குட்டி
சிறு நரியாய் போவதில்லை
சீராக வளர்த்த பிள்ளை
வீணாகப் போவதில்லை
சிங்கத்தின் குட்டி சிங்கத்தின் குட்டி
சிறு நரியாய் போவதில்லை
சீராக வளர்த்த பிள்ளை
வீணாகப் போவதில்லை
சிங்கத்தின் குட்டி ஆஹா சிங்கத்தின் குட்டி

பெண் : சாமியுண்டு பூமியுண்டு
சத்தியம் வெல்லுமடி
தர்மம் என்றும் வாழும்
என்றே தெய்வம் சொல்லுமடி

பெண் குழு : இது உள்ளது உள்ளபடி
நாம் சொன்னது சொன்னபடி
நாம் காண்பது வெற்றியடி
எல்லாம் கடவுள் விட்ட வழி

பெண் குழு : வெற்றி கொண்டாடுவோம் நாமும் வீரரடி
வெற்றி கொண்டாடுவோம் நாமும் வீரரடி
வெற்றி கொண்டாடுவோம்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here