Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu

Female : Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa

Female : Kaaviri endraal karaiyil adangum
Kadalinai thaedi mudivil odungum
Kaadhalin ennam adanguvadhillai
Adangida naanum kaaviri illai

Female : Vaarthaiyil solla vaai varavillai
Vandhennai koodaa nee varavillai
Vaadum ivalo kodi mullai

Female : Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa

Female : Vazhiyai thaedum ival or paravai
Vagai theriyaamal valarthaal uravai
Thani idam thaedi dhinam azhalaanaal
Veyilinil vaadi ival sarugaanaal

Female : Kanavinil thaanae vaazhugiraal
Kannil varum neeraadugiraal
Kaadhal sogam paadugiraal

Female : Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu

Female : Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ……
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது

பெண் : காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ……
காதில் கேட்கிறதா

பெண் : காவிரி என்றால்
கரையில் அடங்கும்
கடலினைத் தேடி
முடிவில் ஒடுங்கும்
காதலின் எண்ணம்
அடங்குவதில்லை
அடங்கிட நானும்
காவிரி இல்லை

பெண் : வார்த்தையில் சொல்ல
வாய் வரவில்லை
வந்தென்னைக் கூட நீ வரவில்லை
வாடும் இவளோ கொடி முல்லை

பெண் : காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ……
காதில் கேட்கிறதா

பெண் : வழியைத் தேடும்
இவள் ஓர் பறவை
வகை தெரியாமல்
வளர்த்தாள் உறவை
தனி இடம் தேடி தினம்
அழலானாள்
வெயிலினில் வாடி
இவள் சருகானாள்

பெண் : கனவினில் தானே
வாழுகிறாள்
கண்ணில் வரும் நீராடுகிறாள்
காதல் சோகம் பாடுகிறாள்

பெண் : காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ……
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது

பெண் : காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ……
காதில் கேட்கிறதா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here