Singers : K. Jamuna Rani and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Kaatil maram urangum
Kazhaniyilae nell urangum
Paattil porul urangum
Paarkadalil meen urangum
Kaadhal iruvarkkum kann urangadhu
Adhil kaadhalan pirindhu vittaal
Penn urangathu

Chorus : Haa…aaa…aaa….
Haa….aa….aaa…hmm…mm..mmm

Female : Kaatil maram urangum
Kazhaniyilae nell urangum
Paattil porul urangum
Paarkadalil meen urangum
Kaadhal iruvarkkum kann urangadhu
Adhil kaadhalan pirindhu vittaal
Penn urangathu

Chorus : Hahahaa…aaa..haa…aa….

Male : Hoo oo ooo oo ooo hoo oo hoi

Chorus : Hmm mm mm mm mm

Female : Alai pongum kadal oram
Madhi thangam sindhum neram
Angum ingum oodum
Thunai engae endru thaedum
Malar kannaal adhai kandaal
Ullam sangeethangal paadum
Sangeethangal paadum
Chorus : Hmm mm mm mm mm
Female : Nalla sugam naadum
Naadagam aadum

Female : Kaatil maram urangum
Kazhaniyilae nell urangum
Paattil porul urangum
Paarkadalil meen urangum
Kaadhal iruvarkkum kann urangadhu
Adhil kaadhalan pirindhu vittaal
Penn urangathu

Male : Hoo oo ooo oo ooo hoo oo hoi

Chorus : Hmm mm mm mm mm

Female : Valar kaalam sellum vegam
Adhil kaadhal maarum pothu
Maanam ennum selvam
Penn vaazhvil nindru kaakum
Ondrae ullam endrum adhu
Ondraai nindru vaazhum
Ondraai nindru vaazhum
Chorus : Hmm mm mm mm mm
Female : Kaadhalar vaazhga
Vaazhgavena paadi

Female : Kaatil maram urangum
Kazhaniyilae nell urangum
Paattil porul urangum
Paarkadalil meen urangum
Kaadhal iruvarkkum kann urangadhu
Adhil kaadhalan pirindhu vittaal
Penn urangathu

Chorus : Haa…aaa…aaa….
Haa….aa….aaa…hmm…mm..mmm

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

குழு : ஹா….ஆ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ…..ஹ்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்

பெண் : காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

குழு : ஹஹஹா….ஆஅ…ஹா….ஆ….

ஆண் : ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : அலை பொங்கும் கடல் ஓரம்
மதி தங்கம் சிந்தும் நேரம்
அங்கும் இங்கும் ஓடும்
துணை எங்கே என்று தேடும்
மலர் கண்ணால் அதைக் கண்டால்
உள்ளம் சங்கீதங்கள் பாடும்
சங்கீதங்கள் பாடும்
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : நல்ல சுகம் நாடும்
நாடகம் ஆடும்

பெண் : காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

ஆண் : ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : வளர் காலம் செல்லும் வேகம்
அதில் காதல் மாறும்போதும்
மானம் என்னும் செல்வம்
பெண் வாழ்வில் நின்று காக்கும்
ஒன்றே உள்ளம் என்றும் அது
ஒன்றாய் நின்று வாழும்
ஒன்றாய் நின்று வாழும்
பெண் : காதலர் வாழ்க
வாழ்கவெனப் பாடி

பெண் : காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஹா….ஆ….ஆஅ….ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here