Singers : Soolamangalam Rajalakshmi and A. G. Rathnamala

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Sengarumbhu solaiyilae..ae…ae…
Sithaanai poothathu polae
Chinna chinna ponnugala
Saettai panna vandhavarae..ae…ae..

Female : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Female : Podavai mattum uduthi kittaa podhumaa
Ilam ponna pola kannai katta theriyuma
Podavai mattum uduthi kittaa podhumaa
Ilam ponna pola kannai katta theriyuma

Female : Nadakkum podhu iduppu summa odiyuma
Nadakkum podhu iduppu summa odiyuma
Ippadi nani koni nadanamaada mudiyuma
Ippadi nani koni nadanamaada mudiyuma

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Female : Panai marathaal pallu velakkura
Paga sooran vamsam
Chorus : Paga sooran vamsam

Female : Yaanai paalai kuduchi valarnthathinaal
Paarthathellam thuvamsam

Female : Panai marathaal pallu velakkura
Paga sooran vamsam

Female : Yaanai paalai kuduchi valarnthathinaal
Paarthathellam thuvamsam

Female : Kanakkillamae thinnu therkum
Ganesanin amsam
Chorus : Kanakkillamae thinnu therkum
Ganesanin amsam

Female : Kandavudan kadhi kalangum
Kaliyugathin hamsan
Yaarum kandavudan kadhi kalangum
Kaliyugathin hamsan

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

பாடகர்கள் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : செங்கரும்பு சோலையிலே
சித்தானை பூத்தது போலே
சின்ன சின்ன பொண்ணுகள
சேட்டை பண்ண வந்தவரே……

பெண் : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

பெண் : பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம்
பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா
பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம்
பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா

பெண் : நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா
நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா
இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா
இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

பெண் : பனை மரத்தால் பல்லு வெளக்குற
பகா சூரன் வம்சம் யானைப்
குழு : பகா சூரன் வம்சம் யானைப்
பெண் : பாலைக் குடிச்சி வளர்ந்ததினால்
பார்த்ததெல்லாம் துவம்சம்

பெண் : பனை மரத்தால் பல்லு வெளக்குற
பகா சூரன் வம்சம் யானைப்
பாலைக் குடிச்சி வளர்ந்ததினால்
பார்த்ததெல்லாம் துவம்சம்

பெண் : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும்
கணேசனின் அம்சம் யாரும்
குழு : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும்
கணேசனின் அம்சம் யாரும்

பெண் : கண்டவுடன் கதி கலங்கும்
கலியுகத்து கம்சன்…………..
யாரும் கண்டவுடன் கதி கலங்கும்
கலியுகத்து கம்சன்…….

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here