Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ohho ohho oo oo…
Ohho ohho oo oo…

Female : Kaattu roja mugathai kaattu roja
Kannirendai mella thookki
Pon mugathai kaattu roja

Female : Kaattu roja mugathai kaattu roja
Kannirendai mella thookki
Pon mugathai kaattu roja

Female : Kaalai raja ilangaalai raja
Unnai kandapothu malarnthintha kaattu roja
Unnai kandapothu malarnthintha kaattu roja

Female : Kaalai raja ilangaalai raja
Unnai kandapothu malarnthintha kaattu roja

Female : Yedhetho pesa vanthaen pesa mudiyala
Nan ethanaiyo solla vanthaen paashai puriyala
Thaeneduthu kudikka vanthaen kudikka mudiya
Thaeneduthu kudikka vanthaen kudikka mudiyala
Naan thirumbi poga ninaitha pothum poga mudiyal
Naan thirumbi poga ninaitha pothum poga mudiyal

Female : Kaattu roja mugathai kaattu roja
Kannirendai mella thookki
Pon mugathai kaattu roja

Female : Mella mella paarkka vanthaen
Paarkka mudiyala
Unnai megam pola thazhuva vanthaen
Thazhuva mudiyala

Female : Alli alli kodukka vanthaen
Kodukka mudiyala
Alli alli kodukka vanthaen
Kodukka mudiyala
Unnai aththaan endru azhaikka vanthaen
Unnai aththaan endru azhaikka vanthaen
Pesa mudiyala

Female : Kaalai raja ilangaalai raja
Unnai kandapothu malarnthintha kaattu roja

Female : Kaattu roja mugathai kaattu roja
Kannirendai mella thookki
Pon mugathai kaattu roja

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓஹோ ஓஹோ ஓ ஓ…..
ஓஹோ ஓஹோ ஓ ஓ…..ஓ…..

பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா

பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா

பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா
உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா
உன்னைகண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா

பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா
உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா

பெண் : ஏதேதோ பேச வந்தேன் பேச முடியல
நான் எத்தனையோ சொல்ல வந்தேன் பாஷை புரியல
தேனெடுத்து குடிக்க வந்தேன் குடிக்க முடியல
தேனெடுத்து குடிக்க வந்தேன் குடிக்க முடியல
நான் திரும்பி போக நினைத்த போதும் போக முடியல
நான் திரும்பி போக நினைத்த போதும் போக முடியல

பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா

பெண் : மெல்ல மெல்ல பார்க்க வந்தேன்
பார்க்க முடியல
உன்னைமேகம் போல தழுவ வந்தேன்
தழுவ முடியல

பெண் : அள்ளி அள்ளி கொடுக்க வந்தேன்
கொடுக்க முடியல
அள்ளி அள்ளி கொடுக்க வந்தேன்
கொடுக்க முடியல
உன்னை அத்தான் என்று அழைக்க வந்தேன்
உன்னை அத்தான் என்று அழைக்க வந்தேன்
பேச முடியல…

பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா
உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா

பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here