Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Male : Kaattukkullae kaaliyammaa
Koyil onnu kandaenae
Ponga vaikka vanthaenae
Adi aaththaa nee paaththaa
Veyyil adikkum mazhai adikkum
Thirisoolam
Chorus : Yaei
Male : Eduppaayaa
Chorus : Yaei
Male : Theemai azhippaayaa…..

Chorus : Kaattukkullae kaaliyammaa
Koyil onnu kandaenae
Ponga vaikka vanthaenae

Male : Vaa kaalam kettu pochchu thaayae
Chorus : Aahaa
Female : Kaaliyaththaa kappaaththu
Chorus : Oho
Male : Ullae neeyum orangikittu irunthaa
Chorus : Aahaa
Male : Onakkum kooda aabaththu
Saamiyaadinaa….ada bhoomiyaadumae

Male : Suththi suthth vanthaen saththiyaththa thaedi
Uththamiyae unthan bhakthiyilae paadi
Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa

Chorus : Kaattukkullae kaaliyammaa
Koyil onnu kandaenae
Ponga vaikka vanthaenae
Male : Adi aaththaa nee paaththaa
Veyyil adikkum mazhai adikkum
Thirisoolam
Chorus : Yaei
Male : Eduppaayaa
Chorus : Yaei
Male : Theemai azhippaayaa…..

Male : Eththanaiyo poosa panni
Sakththigala vaangirukkaen
Naan senjathellaam nallathuthaan
Seiyyaatti ada kattathuthaan

Male : Kozhi mutta vaangi vanthu
Manthirichchu vachchirukkaen
Velaikalai sollividu
Seekkiramaa vanthu vidu

Male : Ketta seyal seiyum neeyum
Kattupada maattaauaa
Kettavanum vanthaa neeyum
Vittu vida maattaayyaa

Male : Velai yaenthiyae adi aadu kaaliyae
Naan kayil udukkeduththaa kadi konjam kalangum
Suththmillaa aalukkum shuruthi konjam irangum
Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa

Chorus : Kaattukkullae kaaliyammaa
Koyil onnu kandaenae
Ponga vaikka vanthaenae
Male : Adi aaththaa nee paaththaa
Veyyil adikkum mazhai adikkum
Thirisoolam
Chorus : Yaei
Male : Eduppaayaa
Chorus : Yaei
Male : Theemai azhippaayaa…..

Chorus : Thirisoolam eduppaayaa theemaiyai azhippaayaa….

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : காட்டுக்குள்ளே காளியம்மா
கோயில் ஒன்னு கண்டேனே
பொங்க வைக்க வந்தேனே
அடி ஆத்தா நீ பாத்தா
வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும்
திரிசூலம்
குழு : ஏய்
ஆண் : எடுப்பாயா
குழு : ஏய்
ஆண் : தீமையை அழிப்பாயா……

குழு : காட்டுக்குள்ளே காளியம்மா
கோயில் ஒன்னு கண்டேனே
பொங்க வைக்க வந்தேனே

ஆண் : வா காலம் கெட்டுப் போச்சு தாயே
குழு : ஆஹா
பெண் : காளியாத்தா காப்பாத்து
குழு : ஓஹோ
ஆண் : உள்ளே நீயும் ஓரங்கிகிட்டு இருந்தா
குழு : ஆஹா
ஆண் : ஒனக்கும் கூட ஆபத்து
சாமியாடினா…அட பூமியாடுமே

ஆண் : சுத்தி சுத்தி வந்தேன் சத்தியத்த தேடி
உத்தமியே உந்தன் பக்தியிலே பாடி
ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா

குழு : காட்டுக்குள்ளே காளியம்மா
கோயில் ஒன்னு கண்டேனே
பொங்க வைக்க வந்தேனே
ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா
வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும்
திரிசூலம்
குழு : ஏய்
ஆண் : எடுப்பாயா
குழு : ஏய்
ஆண் : தீமையை அழிப்பாயா……

ஆண் : எத்தனையோ பூச பண்ணி
சக்திகள வாங்கிருக்கேன்
நான் செஞ்சதெல்லாம் நல்லதுதான்
செய்யாட்டி அட கெட்டதுதான்

ஆண் : கோழி முட்ட வாங்கி வந்து
மந்திரிச்சு வச்சிருக்கேன்
வேலைகளை சொல்லிவிடு
சீக்கிரமா வந்து விடு…

ஆண் : கெட்ட செயல் செய்ய நீயும்
கட்டுப்பட மாட்டாயா
கெட்டவனும் வந்தா நீயும்
விட்டு விட மாட்டாயா

ஆண் : வேலை ஏந்தியே அடி ஆடு காளியே
நான் கையில் உடுக்கெடுத்தா கதி கொஞ்சம் கலங்கும்
சுத்தமில்லா ஆளுக்கும் சுருதி கொஞ்சம் இறங்கும்
ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா

குழு : காட்டுக்குள்ளே காளியம்மா
கோயில் ஒன்னு கண்டேனே
பொங்க வைக்க வந்தேனே
ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா
வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும்
திரிசூலம்
குழு : ஏய்
ஆண் : எடுப்பாயா
குழு : ஏய்
ஆண் : தீமையை அழிப்பாயா……

குழு : திரிசூலம் எடுப்பாயா தீமையை அழிப்பாயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here