Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Chorus : Oo rambaa oo ramba oo rambaa
Oo rambaa oo ramba oo rambaa
Oo rambaa
Female : Oo…..oo…..
Chorus : Oo rambaa
Female : Oo…..oo…..
Chorus : Oo rambaa
Female : Oo…..oo…..

Female : Kaattukullae kanni ponnu
Kaiyaa vachchaan paiyan onnu
Maattikittaan inga vanthu
Maamo…..maamo….
Kattikanum thaali
Illaavittaa aal gaali…….

Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Ae…..ae….
Male : Ahaa haa
Female : Aaa….
Male : Ahaa ha

Female : Kaattukullae kanni ponnu
Kaiyaa vachchaan paiyan onnu
Maattikittaan inga vanthu
Maamo…..maamo….

Male : ……………

Chorus : …………….

Female : Kattikittaa thaekkumara
Kattilonnu senji vaippom
Ponna kattikanum sonnaa oththukkanum
Kattikittaa thaekkumara
Kattilonnu senji vaippom
Ponna kattikanum sonnaa oththukkanum

Female : Illaavittaal solliputtom
Kaalae illa
Kattililae katti vaippom
Kattaiyilae kolli vaippom
Kalyaanamthaanaa kacherithaana
Santhosam thaanaa pesaendaa

Chorus : Kalyaanamthaanaa kacherithaana
Santhosam thaanaa pesaendaa

Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Ae…..ae….
Male : Ahaa haa
Female : Aaa….
Male : Ahaa ha

Female : Kaattukullae kanni ponnu
Kaiyaa vachchaan paiyan onnu
Maattikittaan inga vanthu
Maamo…..maamo….
Kattikanum thaali
Illaavittaa aal gaali…….

Chorus : …………………

Female : Kattupattaa Kattuppadu
Illaiyinnaa vettupadu
Ennaa pannikkirae yaedhu pannikkirae
Kattupattaa Kattuppadu
Illaiyinnaa vettupadu
Ennaa pannikkirae yaedhu pannikkirae
Kobabada vaikkaathadaa nikaathadaa

Female : Maelam kottu thaali kattu
Illaiyinnaa vettupadu
Pogaththaan porae ponnaththaan paaraen
Sorkaththai ingae paaththukoyaen….

Chorus : Pogaththaan porae ponnaththaan paaraen
Sorkaththai ingae paaththukoyaen….

Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Aaaa…..
Male : Aahaa ha
Female : Ae…..ae….
Male : Ahaa haa
Female : Aaa….
Male : Ahaa ha

Female : Kaattukullae kanni ponnu
Kaiyaa vachchaan paiyan onnu
Maattikittaan inga vanthu
Maamo…..maamo….
Kattikanum thaali
Illaavittaa aal gaali…….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா
ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா
ஓ ரம்பா
பெண் : ஓஓ….ஓ…….
குழு : ஓ ரம்பா
பெண் : ஓஓ….ஓ…….
குழு : ஓ ரம்பா
பெண் : ஓஓ….ஓ…….

பெண் : காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு
கைய வச்சான் பையன் ஒண்ணு
மாட்டிக்கிட்டான் இங்க வந்து
மாமோ…..மாமோ……
கட்டிக்கணும் தாலி
இல்லாவிட்டா ஆள் காலி…..

பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஏ…ஏ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ

பெண் : காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு
கைய வச்சான் பையன் ஒண்ணு
மாட்டிக்கிட்டான் இங்கே வந்து
மாமோ…..மாமோ……

ஆண் : …………………
குழு : …………………….

பெண் : கட்டிக்கிட்டா தேக்குமரக்
கட்டிலொன்னு செஞ்சி வைப்போம்
பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும்
கட்டிக்கிட்டா தேக்குமரக்
கட்டிலொன்னு செஞ்சி வைப்போம்
பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும்

பெண் : இல்லாவிட்டால் சொல்லிப்புட்டோம்
காலே இல்லா
கட்டிலிலே கட்டி வைப்போம்
கட்டையிலே கொள்ளி வைப்போம்
கல்யாணம் தானா கச்சேரிதானா
சந்தோஷம் தானா பேசேன்டா….

குழு : கல்யாணம் தானா கச்சேரிதானா
சந்தோஷம் தானா பேசேன்டா….

பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஏ…ஏ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ

பெண் : காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு
கைய வச்சான் பையன் ஒண்ணு
மாட்டிக்கிட்டான் இங்கே வந்து
மாமோ…..மாமோ……
கட்டிக்கணும் தாலி
இல்லாவிட்டா ஆள் காலி…..

குழு : …………………….

பெண் : கட்டுப்பட்டா கட்டுப்படு
இல்லையின்னா வெட்டுப்படு
என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே
கட்டுப்பட்டா கட்டுப்படு
இல்லையின்னா வெட்டுப்படு
என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே
கோபப்பட வைக்காதடா நிக்காதடா

பெண் : மேளம் கொட்டு தாலிக் கட்டு
இல்லையின்னா வெட்டுப்படு
போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன்
சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்….

குழு : போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன்
சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்…..

பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஏ…ஏ……
ஆண் : அஹா ஹ
பெண் : ஆஅ……
ஆண் : அஹா ஹ

பெண் : காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு
கைய வச்சான் பையன் ஒண்ணு
மாட்டிக்கிட்டான் இங்கே வந்து
மாமோ…..மாமோ……
கட்டிக்கணும் தாலி
இல்லாவிட்டா ஆள் காலி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here