Singer : Thiyagarajan

Music by : S. Thaman

Male : Haa….aaa….aaa…
Haa….aaa….aa….aaa…

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae…
Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

Male : Yei
Ettuthalai vetti vachaan
Sandhaiyila kotti vachaan
Kodumaiya kattivachaan
Verenna micham vachaan

Male : Mullumela thaam
Paduthaan
Ezhaikkellaam poo virichaan
Aththimala paarai innum
Pesuvadhavan pera
Andha aththimala paarai innum
Pesuvadhavan pera

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

Male : Kannaaththaa vaazha
Vandhaa
Mambattiyaan kooda vandhaa
Thaalikkava aasappattaa
Thunbathukku vaakkappattaa
Sorgathukku serndhu vara
Utharavu vaangipputtaa

Male : Enna kadhaiyaachi
Ava iduppodinja naaththu
Emmaa enna kadhaiyaachi
Ava iduppodinja naaththu

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

Male : Thangam pola varnamadi
Ullikotta sornamadi
Pathupera paatha padi
Pathini thaan mathapadi

Male : Mambatiyaan saagayila
Thaan usura vittavadi
Maadhaviya porantha
Ava kannagiya iranthaa
Maadhaviya porantha
Ava kannagiya iranthaa

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

Male : Mambattiyaan peru solla
Naavu konjam koosuthadaa
Anju mara thoppu kulla
Aavi vanthu pesuthadaa

Male : Mambattiyaan veeram enga
Sathi sanam kaakumadaa
Mambattiyaan pechu
Athu seema varapochu
Athu seema varapochae…ae…

Male : Kaattu vazhipora ponnae
Kavalappadaadhae..
Kaattupuli vazhimarikkum
Kalangi nirkkaadhae..

Male : Mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru
Enga mambattiyaan pera
Chonnaa puli udhavum paaru

பாடகர் : தியாகராஜன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : ஆஅ….ஆஅ….ஆஆ…..
ஆஅ…..ஆஅ….ஆஆஅ…..

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு

ஆண் : ஹே எட்டு தலை வெட்டி வெச்சான்
சந்தையில கொட்டி வெச்சான்
கொடுமைய கட்டி வெச்சான்
வேறென்ன மிச்சம் வெச்சான்

ஆண் : முள்ளு மேலதான் படுத்தான்
ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமலை பாறை
இன்னும் பேசுது அவன் பேர
அந்த அத்திமலை பாறை
இன்னும் பேசுது அவன் பேர

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு

ஆண் : கண்ணாத்தா வாழவந்தா
மம்பட்டியான் கூட வந்தான்
தாலிக்கு அவ ஆசைப்பட்ட
துன்பத்துக்கு வாக்குப்பட்டா
சொர்க்கத்துக்கு சேர்ந்துவர
உத்தரவு வாங்கிப்புட்டா

ஆண் : என்ன கதையாச்சி
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
எம்மா என்ன கதையாச்சி
அவ இடுப்பொடிஞ்ச நாத்து

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு

ஆண் : தங்கம் போல வர்ணம்மடி
உள்ளிகோட்டை சொர்ணமடி
பத்து பேர பார்த்தவடி
பத்தினிதான் மத்தப்படி

ஆண் : மம்பட்டியான் சாகயில
தான் உசுர விடவடி
மாதவிய பிறந்த
அவ கண்ணகியா இறந்தா
மாதவிய பிறந்த
அவ கண்ணகியா இறந்தா

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு

ஆண் : மம்பட்டியான் பேரு சொல்ல
நாவு கொஞ்சம் கூசுதடா
அஞ்சு மலை தோப்புக்குள்ள
ஆவி வந்து பேசுதடா
மம்பட்டியான் வீரம் எங்க
சாதி சனம் காக்குமடா

ஆண் : மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரைபோச்சு
எங்க மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரைபோச்சு

ஆண் : காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே

ஆண் : மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here