Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V.Mahadevan

Male : Kaatu rani
Kaatu rani

Female : Naatu raja
Naatu raja

Male : { Kaatu
Rani mugathai
Kaatu rani } (2)

Male : Nee
Kathiri pol
Kan thirandhu
Kaatu rani

Male : Mugathai
Kaatu rani kaatu rani
Mugathai kaatu rani

Female : { Naatu
Raja manasai naatu
Raja } (2)

Male : Indha
Kaatukullae
Kaadhal kodi
Naatu raja
Manasai naatu raja

Female : Naatu
Raja manasai naatu
Raja

Male : Angam
Muzhudhum thanga
Thagadu minnida
Kanden angae alli poo

Male : Angam
Muzhudhum thanga
Thagadu minnida
Kanden angae alli poovum

Male : Mella
Ennai azhaithida kanden

Female : { Vandu
Parandhu poovil
Irundhu mayangida
Kanden

Female : Then
Undu magizhndhu
Poovin melae urangida kanden } (2)

Male : Kaatu rani
Mugathai kaatu rani

Male : { Ulagam
Muzhudhum
Iruvarukullae
Adangida kanden

Male : Ondril
Ondrai vizhigal
Irandum odhungida
Kanden } (2)

Female : Kanni
Kanigal thammai
Marandhu kalandhida
Kandaen kaala kadalil
Kaadhal padagu nadandhida kanden

Female : { Naatu
Raja manasai naatu
Raja } (2)

Male : Indha
Kaatukullae
Kaadhal kodi
Naatu raja
Manasai naatu raja

Male : Kaatu
Rani mugathai
Kaatu rani

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : காட்டு ராணி
காட்டு ராணி

பெண் : நாட்டு ராஜா
நாட்டு ராஜா

ஆண் : { காட்டு ராணி
முகத்தை காட்டு
ராணி } (2)

ஆண் : நீ கத்திரி போல்
கண் திறந்து காட்டு ராணி

ஆண் : முகத்தை காட்டு
ராணி காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி

பெண் : { நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா } (2)

ஆண் : இந்த காட்டுக்குள்ளே
காதல் கொடி நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

பெண் : நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

ஆண் : அங்கம் முழுதும்
தங்க தகடு மின்னிட கண்டேன்
அங்கே அல்லி பூ

ஆண் : அங்கம் முழுதும்
தங்க தகடு மின்னிட கண்டேன்
அங்கே அல்லி பூ

ஆண் : மெல்ல என்னை
அழைத்திட கண்டேன்

பெண் : { வண்டு பறந்து
பூவில் இருந்து மயங்கிட
கண்டேன்

பெண் : தேன் உண்டு
மகிழ்ந்து பூவின் மேலே
உறங்கிட கண்டேன் } (2)

ஆண் : காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி

ஆண் : { உலகம் முழுதும்
இருவருக்குள்ளே அடங்கிட
கண்டேன்

ஆண் : ஒன்றில் ஒன்றாய்
விழிகள் இரண்டும் ஒதுங்கிட
கண்டேன் } (2)

பெண் : கன்னி கனிகள்
தம்மை மறந்து கலந்திட
கண்டேன் கால கடலில்
காதல் படகு நடந்திட
கண்டேன்

பெண் : { நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா } (2)

ஆண் : இந்த காட்டுக்குள்ளே
காதல் கொடி நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

ஆண் : காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here