Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : …………………….

Male : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma

Female : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma

Male : Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Female : Adiyae singaara maanae
Inimae kondattam thaanae

Male : Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Chorus : Ilangiliyae
Male : Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae

Female : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Male : Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma..aaa…aa….

Male : Vaanam…. indha bhoomi
Naalum namma saami

Male : Vaanam
Chorus : Adhu poliyattum poliyattum
Male : Bhoomi
Chorus : Idhu kulirattum kulirattum
Male : Naalum
Chorus : Manam inikattum inikattum
Male : Saami
Chorus : Varam kodukattum kodukattum

Male : Aalaana engal thanga rojaakalae
Aanandha thaenil neendha naal vandhadhae
Engal vaazhvil endrum ingae
Vasantham kulungidumae

Female : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma..aa…aa…

Chorus : ………………………..

Female : Maanam …engal jeevan
Neeyae engal devan

Female : Maanam …
Chorus : Adhu irukkudhu pengalil
Female : Jeevan
Chorus : Andha jeevanai kaapavan
Female : Neeyae
Chorus : Engal manadhil kudikondavan
Female : Devan
Chorus : Ingu anaivarum nalam pera

Female : Un kaaval vendum ingu ennalumae
Un paadhai pattaal podhum thuyar theerumae
Payanam pogum paadhai melae
Nizhalaai malarndhavan nee

Male : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Female : Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma

Male : Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Female : Adiyae singaara maanae
Inimae kondattam thaanae

Male : Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Chorus : Ilangiliyae
Male : Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae

Female : Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Male : Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma aa aa aaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ……………………….

ஆண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா

பெண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா

ஆண் : அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
பெண் : அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே

ஆண் : பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
குழு : இளங்கிளியே
ஆண் : பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே

பெண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
ஆண் : கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆ…ஆஅ…

ஆண் : வானம் இந்த பூமி
நாளும் நம்ம சாமி

ஆண் : வானம்
குழு : அது பொழியட்டும் பொழியட்டும்
ஆண் : பூமி
குழு : இது குளிரட்டும் குளிரட்டும்
ஆண் : நாளும்
குழு : மனம் இனிக்கட்டும் இனிக்கட்டும்
ஆண் : சாமி
குழு : வரம் கொக்கட்டும் கொடுக்கட்டும்

ஆண் : ஆளான எங்கள் தங்க ரோஜாக்களே
ஆனந்த தேனில் நீந்த நாள் வந்ததே
எங்கள் வாழ்வில் என்றும் இங்கே
வசந்தம் குலுங்கிடுமே

பெண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆ…ஆஅ…

குழு : ……………………..

பெண் : மானம் எங்கள் ஜீவன்
நீயே எங்கள் தேவன்

பெண் : மானம்
குழு : அது இருக்குது பெண்களில்
பெண் : ஜீவன்
குழு : அந்த ஜீவனை காப்பவன்
பெண் : நீயே
குழு : எங்கள் மனதில் குடிகொண்டவன்
பெண் : தேவன்
குழு : இங்கு அனைவரும் நலம் பெற

பெண் : உன் காவல் வேண்டும் இங்கு எந்நாளுமே
உன் பாதை பட்டால் போதும் துயர் தீருமே
பயணம் போகும் பாதை மேலே
நிழலை மலர்ந்தவன் நீ

ஆண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
பெண் : கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா

ஆண் : அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
பெண் : அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே

ஆண் : பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
குழு : இளங்கிளியே
ஆண் : பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே

பெண் : காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
ஆண் : கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆ…ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here