Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Kavalukku pona kovakkari
Kaadhalichu aana veettukkaari

Female : Ennaachu ennachuu
Dhaagam nenjil undaachu
Onnaachu onnaachu
Dhegam rendum onnaachu
Both : Kaadhal thaenai parugi parugi
Dhinamum rasikkalaam

Male : Kavalukku pona kovakkari
Kaadhalichu aana veettukkaari

Female : Ennaachu ennachuu
Dhaagam nenjil undaachu
Onnaachu onnaachu
Dhegam rendum onnaachu
Both : Kaadhal thaenai parugi parugi
Dhinamum rasikkalaam

Male : Kavalukku pona kovakkari
Hoi kaadhalichu aana veettukkaari

Female : Naan pudhu mugam inithaan anubhavam
Yen avasaram tharuven adhisayam
Male : Kaaman oorilae kaattril pogaalaam
Kaadhil aayiram saedhi kooralaam
Female : Paadhi ennil neeyum meedhi unnil naanum
Male : Thaedum inbam nooru thaedi mella paaru
Hoo hoo haehaehae
Female : Hae hae hoo hoo hoo

Male : Kavalukku pona kovakkari
Kaadhalichu aana veettukkaari

Female : Ennaachu ennachuu
Dhaagam nenjil undaachu
Onnaachu onnaachu
Dhegam rendum onnaachu
Both : Kaadhal thaenai parugi parugi
Dhinamum rasikkalaam

Male : Kavalukku pona kovakkari
Kaadhalichu aana veettukkaari

Male : Naan muzhuvathum ninaithaal sudugiraal aiyoo
Aiyoo en kanavilae anaithaal kulirugiraal
Female : Kaatru theendinaal kaayam aaguthae
Kaaval meeravae aasaiyaagudhae
Male : Baaram nenjil yerum mogam ellai meerum
Female : Pechu indru pogum paarvai mattum pesum
Male : Hae Female : Hae
Male : Hoo Female : Hooho hoo

Female : Hoo Male : Hoo
Female : Hae Male : Haehae hae

Male : Kavalukku pona kovakkari
Kaadhalichu aana veettukkaari haa

Female : Ennaachu ennachuu
Dhaagam nenjil undaachu
Onnaachu onnaachu
Dhegam rendum onnaachu
Both : Kaadhal thaenai parugi parugi
Dhinamum rasikkalaam

Male : ………………………
Female : …………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண் : என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

இருவர் : காதல் தேனை பருகி பருகி
தினமும் ரசிக்கலாம்} (2)

ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண் : நான் புது முகம் இனிதான் அனுபவம்
ஏன் அவசரம் தருவேன் அதிசயம்
ஆண் : காமன் ஊரிலே காற்றில் போகலாம்
காதில் ஆயிரம் சேதி கூறலாம்
பெண் : பாதி என்னில் நீயும் மீதி உன்னில் நானும்
ஆண் : தேடும் இன்பம் நூறு தேடி மெல்ல பாரு …..
பெண் : …………………….

ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண் : என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

இருவர் : காதல் தேனை பருகி பருகி
தினமும் ரசிக்கலாம்

ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

ஆண் : நாள் முழுவதும் நினைத்தால் சுடுகிறாள் ஐயோ
என் கனவிலே அணைத்தால் குளிர்கிறாள்
பெண் : காற்று தீண்டினால் காயமாகுதே
காவல் மீறவே ஆசையாகுதே
ஆண் : பாரம் நெஞ்சில் ஏறும் மோகம் எல்லை மீறும்
பெண் : பேச்சு இன்று போகும் பார்வை மட்டும் பேசும்

ஆண் : …………………
பெண் : ………………..

ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண் : என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

இருவர் : காதல் தேனை பருகி பருகி
தினமும் ரசிக்கலாம்

ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

ஆண் : …………………
பெண் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here