Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Male : Kaavaeri gangaikku melae
Kanniyar sangeetham polae
Raagangal maarum paadalgal maarum
Paadidum naan ondru thaan
Male : Kaavaeri gangaikku melae
Kanniyar sangeetham polae
Female : Raaraa raaraa raaraa
Raaraa raaraa raaraa
Raaraaraa raaraaraa
Raaraaraa raaraaraa
Male : Naalukku naal ondru
Aanandha kolangal
Naalaikku verondru
Nadamaadum paarungal
Kaalangal konjam thaan
Vaazh naal konja thaan
Yaar thottamo yaar pushpamo
Naan sooduven
Male : Pen endra sittukkal
Poo mullai mottukkal
Kannan leelaigal…
Male : Kaavaeri gangaikku melae
Kanniyar sangeetham polae
Whistling : ………………………………
Male : Manjathil pala kodi
Malar kondu podungal
Kalaiyaadha selaigal
Azhagaaga vaarungal
Yaarukku yaar sondham
Naalellaam aanandham
Poo vaasamae pon megalai
Ennennavao
Male : Raakkaala thottangal
Ketkaamal vaarungal
Odattum kaalangal…
Female : Raaraaraa rararara rararara raa
Raaraaraa rararara rararara raa
Male : Yenammaa raajaathi
Yen indha vetkam thaan
Irubadhu vayadhaanaal
Eppodhum sorgam thaan
Aadaigal maatrungal
Jaadaigal maatrungal
Thaenaatrilae paal ootruvom
Neeraaduvom
Male : Pen endrum aan endrum
Undaakkum dheivathai
Ennaalum vaazhthungal…
Male : Kaavaeri gangaikku melae
Kanniyar sangeetham polae
Raagangal maarum paadalgal maarum
Paadidum naan ondru thaan
Male : Kaavaeri gangaikku melae
Kanniyar sangeetham polae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும்
பாடிடும் நானும் ஒன்றுதான்
ஆண் : காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
பெண் : ராரா ராரா ராரா
ராரா ராரா ராரா
ராராரா ராராரா
ராராரா ராராரா
ஆண் : நாளுக்கு நாள் ஒன்று
ஆனந்த கோலங்கள்
நாளைக்கு வேர் ஒன்று
நடமாடும் பாருங்கள்
காலங்கள் கொஞ்சந்தான்
வாழ்நாள் கொஞ்சந்தான்
யார் தோட்டமோ யார் புஷ்பமோ
நான் சூடுவேன்
ஆண் : பெண் என்ற சிட்டுக்கள்
பூ முல்லை மொட்டுக்கள்
கண்ணனின் லீலைகள்….
ஆண் : காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
விசில் : …………………………….
ஆண் : மஞ்சத்தில் பலகோடி
மலர் கொண்டு போடுங்கள்
கலையாத சேலைகள்
அழகாக வாருங்கள்
யாருக்கு யார் சொந்தம்
நாளெல்லாம் ஆனந்தம்
பூவாசமே பொன் மேகமே
என்னென்னவோ
ஆண் : ராக்கால தோட்டங்கள்
கேட்காமல் வாருங்கள்
போடட்டும் தாளங்கள்……….
பெண் : ராராரா ராராரா ராராரா ரா
ராராரா ராராரா ராராரா ரா
ஆண் : ஏனம்மா ராஜாத்தி
ஏனிந்த வெட்கம்தான்
இருபது வயதானால்
எப்போதும் சொர்க்கம்தான்
ஆடைகள் மாற்றுங்கள்
ஜாடைகள் மாற்றுங்கள்
தேன் ஆற்றிலே பால் ஊற்றுவோம்
நீராடுவோம்
ஆண் : பெண் என்றும் மான் என்றும்
உண்டாக்கும் தெய்வத்தை
எந்நாளும் வாழ்த்துங்கள்…….
ஆண் : காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும்
பாடிடும் நானும் ஒன்றுதான்
ஆண் : காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே