Singers : A. M. Raja and Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna
Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna
Vaayaadi vambu pesum maane bathil sollu
Vaayaadi vambu pesum maanae bathil sollu

Female : Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal
Etti kaniyaaga aangal ennum penninanthaan
Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal
Etti kaniyaaga aangal ennum penninanthaan

Male : Neelamaai therivathenna neerveezhchi aavathenna
Neelamaai therivathenna neerveezhchi aavathenna
Nimirnthae ennai paarthu neraana bathil sollu
Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Female : Nenjinilae anudhinamum konjum inbathunbamenum
Nilaiyai kaattukindra pengalin kangalthaan
Nenjinilae anudhinamum konjum inbathunbamenum
Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Male : Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi
Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi
Karuthil vilaiyaada kaanum porulenna
Karuthil vilaiyaada kaanum porulenna

Female : Irandu ithayangalai ivvulagil ondraakki
Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan
Irandu ithayangalai ivvulagil ondraakki
Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Both : Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal
Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal
Singaara gaanam paadi vaazhvom naam inimel..
Singaara gaanam paadi vaazhvom naam inimel..

பாடகர்கள்  : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

ஆண் : காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன
காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன
வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு
வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு

பெண் : காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்
எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்
காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்
எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்

ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன
நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன
நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு
நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு

பெண் : நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்
நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்
நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்
நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்

ஆண் : பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி
பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி
கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன
கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன

பெண் : இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்
இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்

இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்
தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்
சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்…..!
சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்…..!

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here