Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male Chorus : Hae…yyaa…
Female Chorus : Hae… hae…

Male Chorus : Enga rathnam
Female Chorus : Thanga rathnam
Male Chorus : Indru pola
Female Chorus : Endrum vaazhga

Male Chorus : Enga rathnam
Female Chorus : Thanga rathnam
Male Chorus : Indru pola
Female Chorus : Endrum vaazhga

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro

Male : Aadikki pinnae thaanae
Aavani sittu indhaa dhaavani kattu
Yaarukkum sondham thaanae
Aandavan sothu

Male : Pallikku pora pulla puthaga kattu
Idhu buthikku vithu
Nee baaradham kaakka venum
Pattatha petru

Female Chorus : Panjamendru vandhavarkku
Male : Soru podu
Male Chorus : Paaril ulla selvangalai
Male : Kooru podu
Nenjukkullae nee oru needhi thaedu…

Male Chorus : Enga rathnam
Female Chorus : Thanga rathnam
Male Chorus : Indru pola
Female Chorus : Endrum vaazhga

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro

Male : Nalla nalla thalaivargal
Naattil pirandhaar
Ezhai veettil pirandhaar
Naattinai kaakka
Sirai koottil irundhaar

Male : Kallukkul naarurikkum
Aalum irundhaar
Avar vaazhvum adaindhaar
Kaamathil vellatthilae
Odi maraindhaar

Female Chorus : Uthamarkku endrum undu varalaaru

Male : Adhu oor kedukkum
Pervazhikkuk kidaikaadhu
Thathuvathil endrum illai thagaraaru…

Male Chorus : Enga rathnam
Female Chorus : Thanga rathnam
Male Chorus : Indru pola
Female Chorus : Endrum vaazhga

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu

Male : Kada thaengaayo vazhi pullaiyaaro

Male Chorus : Enga rathnam
Female Chorus : Aehaehae thanga rathnam
Male Chorus : Aehaehae indru pola
Female Chorus : Aehaehae endrum vaazhga

Male Chorus : Aehaehae enga rathnam
Female Chorus : Aehaehae thanga rathnam
Male Chorus : Aehaehae indru pola
Female Chorus : Aehaehae endrum vaazhga

Chorus : Aehaehae enga rathnam
Thanga rathnam
Indru pola endrum vaazhga
Enga rathnam thanga rathnam
Indru pola endrum vaazhga

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : ஹேய்….யா….
பெண் குழு : ஹே…..ஹே…..

ஆண் குழு : எங்க ரத்னம்
பெண் குழு : தங்க ரத்னம்
ஆண் குழு : இன்று போல
பெண் குழு : என்றும் வாழ்க

ஆண் குழு : எங்க ரத்னம்
பெண் குழு : தங்க ரத்னம்
ஆண் குழு : இன்று போல
பெண் குழு : என்றும் வாழ்க

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் : ஆடிக்குப் பின்னே தானே
ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே
ஆண்டவன் சொத்து

ஆண் : பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும்
பட்டத்தைப் பெற்று

பெண் குழு : பஞ்சமென்று வந்தவர்க்கு
ஆண் : சோறு போடு
ஆண் குழு : பாரில் உள்ள செல்வங்களை
ஆண் : கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு….

ஆண் குழு : எங்க ரத்னம்
பெண் குழு : தங்க ரத்னம்
ஆண் குழு : இன்று போல
பெண் குழு : என்றும் வாழ்க

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் : நல்ல நல்ல தலைவர்கள்
நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க
சிறைக் கூட்டிலிருந்தார்

ஆண் : கல்லுக்குள் நாருரிக்கும்
ஆளும் இருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காமத்தில் வெள்ளத்திலே
ஓடி மறைந்தார்

பெண் குழு : உத்தமருக்கு
என்றும் உண்டு வரலாறு

ஆண் : அது ஊர் கெடுக்கும்
பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு

ஆண் குழு : எங்க ரத்னம்
பெண் குழு : தங்க ரத்னம்
ஆண் குழு : இன்று போல
பெண் குழு : என்றும் வாழ்க

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் குழு : ஏஹேஹே எங்க ரத்னம்
பெண் குழு : ஏஹேஹே தங்க ரத்னம்
ஆண் குழு : ஏஹேஹே இன்று போல
பெண் குழு : ஏஹேஹே என்றும் வாழ்க

ஆண் குழு : ஏஹேஹே எங்க ரத்னம்
பெண் குழு : ஏஹேஹே தங்க ரத்னம்
ஆண் குழு : ஏஹேஹே இன்று போல
பெண் குழு : ஏஹேஹே என்றும் வாழ்க

குழு : ஏஹேஹே எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
எங்க ரத்னம் தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here