Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Haei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu pasi yaeppam
Suda suda suda suda koduththidu rushi paappom
Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae

Chorus : Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa

Male : Unnaattam Chinna kutti
Suttu podum dosaithaan
Thinnaakkaa ellaarukkum
Thookki nikkum meesathaan

Male : Kannae un kai valichchaa
Naan irukkaen maavaatta
Killaadi payalunnu
Aattu kallum paaraatta

Male : Enna podi pottae
Chorus : Iththana per yaenga
Male : Onna thaedi vaarom
Chorus : Niththam niiththam naanga
Male : Ninaikkaiyil manam inikkuthu
Chorus : Hae hae hae hae
Male : Naakkula echchi ooruthu
Chorus : Haa haa haa

Male : Ninaikkaiyil manam inikkuthu
Naakkula echchi ooruthu
Soodu parakka suvaiyum irukka
Thinnaa rompa kondaattam

Chorus : Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu
Chorus : Pasi yaeppam
Male : Suda suda suda suda koduththidu
Chorus : Rushi paappom
Male : Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae

Chorus : Kadaiya konjam thorakkuriyaa
Male : Ammammoi
Chorus : Aappam suttu kodukkuriyaa

Chorus : ………………

Male : Onnaaga vanthomadi moonu perum koottaali
Mann mela vervath thuli sinthugira paattaali

Male : Anbe un aappam thinnaa
Thembu varum thannaala
Thengaa paal ooththi konjam
Thatta vayi munnaala

Male : Anju paththu paakki
Chorus : Vechchathilla naanga
Male : Paakki vechcha kadaiya
Chorus : Paakka maattom naanga
Male : Kadaiya edhukku adaikkira
Chorus : Hae hae hae
Male : Vidumura onnu kodukkura
Chorus : Hae hae hae

Male : Kadaiya edhukku adaikkira
Vidumura onnu kodukkura
Sunday monday onakku edhukku
Ellaa naalum one day thaan…..

Chorus : Kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Un kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa

Male : Edukkuthu edukkuthu edukkuthu
Chorus : Pasi yaeppam
Male : Suda suda suda suda koduththidu
Chorus : Rushi paappom
Male : Virunthaali varumpothu
Adi ammaa kannu moodaathae

Chorus : Hei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa
Hei kadaiya konjam thorakkuriyaa
Aappam suttu kodukkuriyaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம்
சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம்
விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : உன்னாட்டம் சின்னக் குட்டி
சுட்டுப் போடும் தோசதான்
தின்னாக்கா எல்லாருக்கும்
தூக்கி நிக்கும் மீசதான்

ஆண் : கண்ணே உன் கை வலிச்சா
நான் இருக்கேன் மாவாட்ட
கில்லாடிப் பயலுன்னு
ஆட்டுக் கல்லும் பாராட்ட

ஆண் : என்ன பொடி போட்டே……
குழு : இத்தன பேர் ஏங்க
ஆண் : ஒன்னத் தேடி வாரோம்…..
குழு : நித்தம் நித்தம் நாங்க
ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது…
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : நாக்குல எச்சி ஊறுது….
குழு : ஹா ஹா ஹா

ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது
நாக்குல எச்சி ஊறுது
சூடு பறக்க சுவையும் இருக்க
தின்னா ரொம்ப கொண்டாட்டம்….

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு : பசி ஏப்பம்
ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு : ருசி பாப்போம்
ஆண் : விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆண் : அம்மம்மோய்
குழு : ஆப்பம் சுட்டு கொடுக்குறியா

குழு : ……………………….

ஆண் : ஒண்ணாக வந்தோமடி மூணு பேரும் கூட்டாளி
மண் மேல வேர்வத் துளி சிந்துகிற பாட்டாளி

ஆண் : அன்பே உன் ஆப்பம் தின்னா
தெம்பு வரும் தன்னால
தேங்காப் பால் ஊத்திக் கொஞ்சம்
தட்ட வையி முன்னால

ஆண் : அஞ்சு பத்து பாக்கி…..
குழு : வெச்சதில்ல நாங்க
ஆண் : பாக்கி வெச்ச கடைய…..
குழு : பாக்க மாட்டோம் நாங்க
ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற…..
குழு : ஹே ஹே ஹே
ஆண் : விடுமுற ஒன்னு கொடுக்குற…..
குழு : ஹே ஹே ஹே

ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற
விடுமுற ஒண்ணு கொடுக்குற
சண்டே மண்டே ஒனக்கு எதுக்கு
எல்லா நாளும் ஒன் டே தான்…

குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு : பசி ஏப்பம்
ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு : ருசி பாப்போம்
ஆண் : விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே…..

குழு : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here