Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sivaji Raja

Lyrics by : Vairamuthu

Male : Hae haeh hae….
Haa haah haa…..aa….

Male : Kadal meethilae than meenai thedinaan
Perum kaattilae than maanai thedinaan
Engae un kaal pona paadhaiyammaa
Ingae un oru kannai paaraayammaa
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam

Male : Kadal meethilae than meenai thedinaan
Perum kaattilae than maanai thedinaan

Male : Kangal selllum thoorangal engum
Kannan avan kaanal neer kandaan
Koodu vitta kogilam paadavillai enganum
Koodu vitta kogilam paadavillai enganum
Kovil seithaan dheivam illai rekha….aa….

Male : Engae un kaal pona paadhaiyammaa
Ingae un oru kannai paaraayammaa
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam

Male : Kadal meethilae than meenai thedinaan
Perum kaattilae than maanai thedinaan

Male : Pookkal illai poonjolai kandaan
Poovaiyillai nedunjaalai kandaan
Saalai engum vaaganam maanidargal naadagam
Saalai engum vaaganam maanidargal naadagam
Thannai kandaan thanimai kandaan rekha….aa….

Male : Engae un kaal pona paadhaiyammaa
Ingae un oru kannai paaraayammaa
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam

Male : Kadal meethilae than meenai thedinaan
Perum kaattilae than maanai thedinaan
Engae un kaal pona paadhaiyammaa
Ingae un oru kannai paaraayammaa
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam
Seethaa endru sriraamanae
Alai modhidum ramayanam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஹே ஹேஹ் ஹே……
ஹா ஹாஹ் ஹா…..ஆ……

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே
அலை மோதிடும் ராமாயணம்

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண் : கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும்
கண்ணன் அவன் கானல் நீர் கண்டான்
கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்
கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்
கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகா…….ஆ……

ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே
அலை மோதிடும் ராமாயணம்

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண் : பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான்
பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான்
சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்
சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்
தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகா…..ஆ….

ஆண் : எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே
அலை மோதிடும் ராமாயணம்….

ஆண் : கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே
அலை மோதிடும் ராமாயணம்
சீதா என்று ஸ்ரீராமனே
அலை மோதிடும் ராமாயணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here