Singers : Vidyasagar, Jayachandran and Sujatha

Music by : Vidyasagar

Chorus : Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…

Chorus : Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyaarae…thaiya…thaiyaa…
Thaiyara thaiyara thaiya thom
Thaiyara thaiyara thaiya thom

Male : Kadalamma kadalamma
Muththu kadalamma
En kattumaram innaikku
Karai yettumaa

Male : Kadalamma kadalamma
Muththu kadalamma
En kattumaram innaikku
Karai yettumaa

Male : Ava uchchi paara oramaa…
Chorus : Oramaa oramaa
Male : Naan thannikkullae dhooramaa…
Chorus : Dhooramaa dhooramaa

Female : Naan rendu kannil uppu kaachchi
Ullangkaiyil kanji kaachchi
Vachirukken romba neramaa
Neeyum vandhu serum yogam varumaa

Male : Kadalamma kadalamma
Muththu kadalamma
En kattumaram innaikku
Karai yettumaa ….

Male : Enna chuththi enna chuththi
Thanni irukku
Naakku mattum otti vittadhae

Female : Odambaththaan katti vechen
Uyir kayiril
Ippa romba iththu vittadhae

Male : Enna konnaalum meenu thinnaalum
Nenju vegaadhu kannammaa
Female : Unna kaanaama uyir seraama
En kanneeru theerumaa

Male : Kanneeru kadalukkul vizhundhaal
Kadalukku sondhamadi
Female : Kanneeru mutha vilanjaa
Eduthukka nallabadi

Male : Kadalamma kadalamma
Muththu kadalamma
En kattumaram innaikku
Karai yettumaa ….

Female : Thoodhuvitta alai
Ada endha alaiyo
Enna vandhu seralaiyae

Male : Thoodhuvandha alai ellaam
Unnai kandadhum
Sogappattu odanjiruchae

Female : Vali vandhaalum mozhi sollaama
Naan ninnenae oomaiyaa
Male : Nee ponnalla oru deivamdhaan
Indha kanneeru thevaiyaa

Female : Kadal thanneer adikira alaiyila
Karaiyae moozhgidumo
Male : Un kanneer adikkira alaiyila
Kadalae moozhigidumo

Male : Kadalamma kadalamma
Muththu kadalamma
En kattumaram innaikku
Karai yettumaa

Male : Ava uchchi paara oramaa…
Chorus : Oramaa oramaa
Male : Naan thannikkullae dhooramaa…
Chorus : Dhooramaa dhooramaa

Female : Naan rendu kannil uppu kaachchi
Ullangkaiyil kanji kaachchi
Vachirukken romba neramaa
Neeyum vandhu serum yogam varumaa

Male : Eh…eh…eh eh eh eh eh eh……

பாடகர்கள் : வித்யாசாகர், ஜெயச்சந்திரன்
மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : தையாரே தையா தையா
தையாரே தையா தையா
தையாரே தையா தையா
தையாரே தையா தையா

குழு : தையாரே தையா தையா
தையாரே தையா தையா
தையாரே தையா தையா
தையாரே தையா தையா
தையார தை யார தைய தோம்
தையார தை யார தைய தோம்

ஆண் : கடலம்மா கடலம்மா
முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு
கரை எட்டுமா

ஆண் : கடலம்மா கடலம்மா
முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு
கரை எட்டுமா

ஆண் : அவ உச்சி பாற ஓரமா
குழு : ஓரமா ஓரமா
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா
குழு : தூரமா தூரமா

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

ஆண் : கடலம்மா கடலம்மா
முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு
கரை எட்டுமா

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி
தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் ஒட்டி விட்டதே

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன்
உயிர் கயிரில்
இப்ப ரொம்ப இத்து விட்டதே

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா
பெண் : உன்ன காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்
கடலுக்கு சொந்தமடி
பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா
எடுத்துக்க நல்லபடி

ஆண் : கடலம்மா கடலம்மா
முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு
கரை எட்டுமா

பெண் : தூதுவிட்ட அலை
அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே

ஆண் : தூதுவந்த அலை எல்லாம்
உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா
ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்
இந்த கண்ணீரு தேவையா

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில
கரையே மூழ்கிடுமோ
ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில
கடலே மூழ்கிடுமோ

ஆண் : கடலம்மா கடலம்மா
முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு
கரை எட்டுமா

ஆண் : அவ உச்சி பாற ஓரமா
குழு : ஓரமா ஓரமா
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா
குழு : தூரமா தூரமா

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

ஆண் : ……………………………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here