Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male : Lae ullae lae ullae lae
Ullae lae ullae lae
Male : Kadaloram oru ooru
Oru ooril oru thoppu
Oru thoppil oru poovu
Oru poovil oru vandu
Male : Mudhal mudhal
Vandondru theendiyadhum
Viral patta poo veyarthatho
Thoda thoda
Mogangal thoondiyadhum
Chuda chuda thean vaarththadho
Male : Medhuvaa medhuvaa anusari
Idhamaa padhamaa anubavi
Edhu en viruppam kodu kodu
Irukkum naanam vidu vidu
Male : Lae ullae lae
Lae ullae lae
Male : Kannangalai kattu
Kai ezhuththu pottida vendum
Eera udhadugalaal
Pallupadum lesaa
Kelippechu kettida nerum
Orr uravugalaal
Male : Pattan potten
Senja thavaru idhu
Yaaru namma
Ingu thadukkiradhu
Osai kettkaamal muththam vaikkavo
Male : Irundhum etharkku idaiyila
Irukkai meiyum idaiyila
Idaithaan enakkor noolagam
Vazhangum kavidhai vaasagam
Male : Lae ullae lae
Lae ullae lae
Male : O… pallikkooda sneham
Palliyarai paaivarai pogum
Yogam namakkirukku
Kattukkalai pottu
Nattuvacha veligal thaandi
Kaadhal jeyichirukku
Male : Pulli vaikka indha
Boomi undu
Kolam poda andha
Saami undu
Inagae nee indri naanum illaiyae
Male : Kaatha irukka moochula
Muzhiyaai irukka pechula
Thuniyaai iruppen idaiyila
Thunaiyaai iruppen nadaiyila
Male : Kadaloram oru ooru
Oru ooril oru thoppu
Oru thoppil oru poovu
Oru poovil oru vandu
Male : Mudhal mudhal
Vandondru theendiyadhum
Viral patta poo veyarthatho
Thoda thoda
Mogangal thoondiyadhum
Chuda chuda thean vaarththadho
Male : Medhuvaa medhuvaa anusari
Idhamaa padhamaa anubavi
Edhu en viruppam kodu kodu
Irukkum naanam vidu vidu
Male : Ullallae lae
Ullallae lae
Ullallae lae
Ullallae lae lae..ae…
Ullallae lae lae…
Ullallae lae lae…..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : லே உல்லே லே உல்லே லே
உல்லே லே உல்லே லே
ஆண் : கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
ஆண் : முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ
ஆண் : மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
ஆண் : லே உல்லலே லே
லே உல்லலே லே
ஆண் : கண்ணங்களைக் காட்டு
கையெழுத்துப் போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்
பல்லுப்படும் லேசா
கேலிப் பேச்சுக் கேட்டிட நேரம்
ஒரு உறவுகளா
ஆண் : பாட்டன் பூட்டன்
செஞ்சத்தவறு இது
யாரு நம்ம இங்கு தடுக்கிறது
ஓசை……..கேட்காமல்
முத்தம் வைக்கவோ
ஆண் : இருந்தும் எதற்கு இடையில
இருக்கை மேயும் இடையில
இடைதான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஆண் : லே உல்லலே லே
லே உல்லலே லே
ஆண் : ஓ…… பள்ளிக்கூட சினேகம்
பள்ளியறை பாய் வரைப்போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களைப் போட்டு
நட்டுவச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு
ஆண் : புள்ளி வைக்க
இந்த பூமி உண்டு
கோலம் போட
அந்த சாமி உண்டு
இங்கே நீ இன்றி
நானும் இல்லையே…
ஆண் : காத்தா இருக்க மூச்சுல…..
மொழியாய் இருக்க போச்சுல
துணியாய் இருப்பேன் இடையில
துணையாய் இருப்பேன் நடையிலே
ஆண் : கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
ஆண் : முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ…ஓ
ஆண் : மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
ஆண் : லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
உல்லலேலே உல்லலேலே
உல்லலேலே