Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Mmmm…..mm….
Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo

Male : Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo

Male : En udalil unarvu pongum
Unthan uruvai thaandumo
Veru uravai theendumo

Male : Chinna chinna kaaranaththaal
Kannamathil neerthuligal
Chinna chinna kaaranaththaal
Kannamathil neerthuligal

Male : Ennai mattum purinthu kondaal
Aththanaiyum thaen thuligal
Ennai mattum purinthu kondaal
Aththanaiyum thaen thuligal

Male : Thaen thuliyai serththu vaikkum
Thaamaraiyil idhayamammaa
Thaen thuliyai serththu vaikkum
Thaamaraiyil idhayamammaa
Thaamaraiyai malara vaikkum
Aadhavanin udhayammamaa

Male : Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo

Male : Kangal sonna kavithai ellaam
Kallezhuththu pondrathammaa
Kangal sonna kavithai ellaam
Kallezhuththu pondrathammaa

Male : Kallezhuththu endrirunthaal
Kaalam enna seiyyummamaa
Kallezhuththu endrirunthaal
Kaalam enna seiyyummamaa

Male : Neeradiththu neer vizhagi
Paarththathillai bhoomiyilae
Neeradiththu neer vizhagi
Paarththathillai bhoomiyilae
Nee pirinthu naan irunthaal
Vaazhkkaiyillai ponmagalae

Male : Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo

Male : En udalil unarvu pongum
Unthan uruvai thaandumo
Veru uravai theendumo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ம்ம்ம்ம்….ம்ம்……
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும்
உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ……..

ஆண் : சின்ன சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த்துளிகள்
சின்ன சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த்துளிகள்

ஆண் : என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன்துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன்துளிகள்

ஆண் : தேன் துளியை சேர்த்து வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தேன் துளியை சேர்த்து வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தாமரையை மலர வைக்கும்
ஆதவனின் உதயமம்மா…..

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல்லெழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல்லெழுத்து போன்றதம்மா

ஆண் : கல்லெழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா
கல்லெழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா

ஆண் : நீரடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீரடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கையில்லை பொன்மகளே….

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும்
உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here