Kadalinga Thedum Song Lyrics is a track from RK Vellimegham – Tamil Movie 2024, Starring  Vijay Gowrish and Sainu Chavakkadan. This song was sung by Sai Balan, music composed by Sai Balan and lyrics written by Aju Sajan.

Singer : Sai Balan

Music Director : Sai Balan

Lyricist : Aju Sajan

Male : Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Nenjil sonnathe nee enthan sonthame
Arugil irundhal nee endrum sorgame
Nee endrum sorgame

Male : Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi
Nenjil sonnathe nee enthan sonthame
Arugil irundhal nee endrum sorgame
Nee endrum sorgame

Male : Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi

Humming : …………

Male : Enna indha maatramo
Enakku than theriyathu
Thaaragaiyum neeyadi kanmani
Kannu than kanthamo
Ennaiyum ilukaatho
Ore oru vaarthaiyum than vaalkaiyo

Male : Enna innum venum
Konja neram pothume
Kathalikka thaane thozhi nee koodave
Thozhi nee koodave

Male : Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi

Male : Poongatru sonnathu
Vandu than ketkaathu
Unna vida etrathum than illaiye
Unna thedi alaiyuren
Vaazhkaiyum rasikiren
Kannu katti nanum than sirikiren

Male : Konja enna thaane
Nee matum paakanum
Vetkam theriyaamal
Nee matum sirikanum
Nee matum sirikanum

Male : Kadalinga thedum
Karai nee thaanadi
Iravinai piriyum dhinam than naanadi

பாடகர் : சாய் பாலன்

இசையமைப்பாளர் : சாய் பாலன்

பாடலாசிரியர் : அஜு சஜன்

ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே
அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே
நீ என்றும் சொர்க்கமே

ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி
நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே
அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே
நீ என்றும் சொர்க்கமே

ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி

ஹம்மிங் : …………

ஆண் : என்ன இந்த மாற்றமோ
எனக்குதான் தெரியாது
தாரகையும் நீயடி கண்மணி
கண்ணுதான் காந்தமோ
என்னையும் இழுக்காதே
ஓரே ஒரு வார்த்தையும்தான் வாழ்கையோ

ஆண் : என்ன இன்னும் வேணும்
கொஞ்ச நேரம் போதுமே
காதலிக்க தானே தோழி நீ கூடவே
தோழி நீ கூடவே

ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி

ஆண் : ………………………….

ஆண் : பூங்காற்று சொன்னது
வண்டுதான் கேட்காது
உன்னைவிட ஏற்றதும்தான் இல்லையே
உன்னத்தேடி அலையறேன்
வாழ்கையும் ரசிக்கிறேன்
கண்ண கட்டி நானும்தான் சிரிக்கிறேன்

ஆண் : கொஞ்ச என்ன தானே
நீ மட்டும் பாக்கணும்
வெட்கம் தெரியாமல்
நீ மட்டும் சிரிக்கணும்
நீ மட்டும் சிரிக்கணும்

ஆண் : கடலிங்க தேடும்
கரை நீ தானடி
இரவினை பிரியும் தினம்தான் நானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here