Singer : Chinmayi

Music by : Joshua Sridhar

Female : Kadalirandu thuliyirandaai vizhigalil
Udalirandu pirindhadhanaal valigiradho
Udaniruppai unarvadhudhaan kadhalaa
Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren

Female : Maraivadharkul mana thirakum
Malaradhuvin magizhvo
Nimida mullil varudangalai
Kadandhuvittom viraivaai

Female : Visam paravum veeriyathil
Viravi vittaai nilaiyaai
Un ichaigalil motchangalai
Adaindhuvitten niraivaai

Female : Kadalirandu thuliyirandaai vizhigalil
Udalirandu pirindhadhanaal valigiradho
Udaniruppai unarvadhudhaan kadhalaa
Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren
Mmmmm…..mmmm….mmm…mmm….
Oooooh…..oooooh…..oooooh…..oooooh…..

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

பெண் : ………………………………..

பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்

பெண் : மறைவதற்குள் மணம் திறக்கும்
மலரதுவின் மகிழ்வோ…
நிமிட முள்ளில் வருடங்களை
கடந்துவிட்டோம் விரைவாய்

பெண் : விஷம் பரவும் வீரியத்தில்
விரவி விட்டாய் நிலையாய்
உன் இச்சைகளில் மோட்சங்களை
அடைந்துவிட்டேன் நிறைவாய்

பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்…
ம்ம்ம்ம்………ம்ம்ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்……
ஓஓஒஹ்…….ஓஓஒஹ்……..ஓஓஒஹ்…….ஓஓஒஹ்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here