Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Male : Kadamaiyilae uyir vaazhndhu
Ganniyamae kolgaiyena
Madindha veeraa aa…
Thadai kadandhu anbudanae
Thaavi vandha
Mangai nallaal
Vellaiyammaal thannodum
Engalai nee pirindhu sendraai
Nee pirindhu sendraai… aaa…
Theedhariyaa thamizhnaadum yedugalum
Silai vanangi undhan
Pugazh paadum madhurai veeraa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

ஆண் : கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த வீரா ஆ…..
தடை கடந்து அன்புடனே
தாவி வந்த
மங்கை நல்லாள்
வெள்ளையம்மாள் தன்னோடும்
எங்களை நீ பிரிந்து சென்றால்
நீ பிரிந்து சென்றாய்….ஆ….
தீதறியா தமிழ்நாடும் ஏடுகளும்
சிலை வணங்கி உந்தன்
புகழ் பாடும் மதுரை வீரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here