Singer : G. Ravi

Music by : Jubin Nautiyal

Lyrics by : Viveka

Male : Kadanthu neeyum pogum neram
Udainthu naanum paarthaen anbae
Nee illaamal vaazhum naatkal kollumae
Nee illaamal vaazhum naatkal kollumae

Male : Thaangikkolla idhayam ondrum
Kallil seitha karuvi illai
Moongil kaattril theeyaai intha mounamae
Moongil kaattril theeyaai intha mounamae

Male : Idhu enna uyiril noguthae
Idaiveli ninaivum thaakkuthae
Imaigalil oram neerthuli ettippaarkkuthae

Male : Koocham vendaam enai thindru po
Moochum vendam enai kondru po
Koocham vendaam enai thindru po
Moochum vendam enai kondru po

Male : Kadanthu neeyum pogum neram
Udainthu naanum paarthaen anbae
Nee illaamal vaazhum naatkal kollumae…ae..
Nee illaamal vaazhum naatkal kollumae

Male : Vaanavil mazhaiyae en paadhaiyin oliyae
Nee illai endraal en naatkal thaniyae

Male : Kadhalin vali perithendru
Kooruthae un pirivindru
Kadhalin vali perithendru
Kooruthae un pirivindru

Male : Pookkum poovil mullil vaasamadi
Veesum kaattril veyil vaattuthadi
Nadai paathai kadai thiranthaal
Nirantharam edhuvum illai

Male : Kadanthu neeyum pogum neram
Udainthu naanum paarthaen anbae
Nee illaamal vaazhum naatkal kollumae…ae..
Nee illaamal vaazhum naatkal kollumae

பாடகர் : ஜி. ரவி

இசையமைப்பாளர் : ஜூபின் நௌடியல்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே

ஆண் : தாங்கிக்கொள்ள இதயம் ஒன்றும்
கல்லில் செய்த கருவி இல்லை
மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே
மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே

ஆண் : இது என்ன உயிரில் நோகுதே
இடைவெளி நினைவும் தாக்குதே
இமைகளில் ஓரம் நீர்த்துளி எட்டிப்பார்க்குதே

ஆண் : கூச்சம் வேண்டாம் எனை தின்று போ
மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ
கூச்சம் வேண்டாம் எனை தின்று போ
மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…ஏ….
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே

ஆண் : வானவில் மழையே என் பாதையின் ஒளியே
நீ இல்லை என்றால் என் நாட்கள் தனியே

ஆண் : காதலின் வலி பெரிதென்று
கூறுதே உன் பிரிவின்று
காதலின் வலி பெரிதென்று
கூறுதே உன் பிரிவின்று

ஆண் : பூக்கும் பூவில் முள்ளில் வாசமடி
வீசும் காற்றில் வெயில் வாட்டுதடி
நடை பாதை கடை திறந்தால்
நிரந்தரம் எதுவும் இல்லை

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…ஏ….
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here