Singers : Shruthi Haasan and Shabir

Music by : Ghibran

Male : Hey dhoorathula
Paakumbothae verkkutha
Un thondakuzhi varandu
Thanni kekkutha
Pakkathula vandhu ninna
Padharutha….kaal udharutha

Male : Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

Female : Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

Female : Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

Male : Thookkipottu midhippaan
Unnai naaru naara kizhippaan
Modhipaaru sirippaan
Oru nodiyil kadhaya mudippaan

Male : Thookkuvaanda
Morattu chaami
Ippa thaakkuna athirum
Moththa boomi

Female : Oththa singam thaan
Namma aalu
Ivan perae mirala vaikkum
Kettu paaru…kettu paaru…kettu paaru

Female : Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

Female : Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

Female : Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

Female : Haan …haan
Sikkuna scene-u daa
Yeah…….. yeah
Nikkaama odu daa
Haan …haan
Sikkuna scene-u da
Yeah ….yeah
Nikkaama odu da
Haan …haan

Male : Ethurila vandhu nippaan
Female : Haan …haan
Male : Yeman bayanthu nippaan
Female : Haan …haan
Male : Unakku puriyudhaa
Female : Haan …haan
Both : Odhungu odhungudaa…

Female : Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

Female : Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

Female : Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

Female : Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

Female : Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

பாடகர்கள் : ஸ்ருதிஹாசன் மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதா…கால் உதருதா

ஆண் : ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

ஆண் : தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்

ஆண் : தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி

பெண் : ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு….கேட்டு பாரு….கேட்டு பாரு

ஆண் : தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்….

ஆண் : எதுருல வந்து நிப்பான் பெண் : ஹான்….ஹான் ஆண் : எமன் பயந்து நிப்பான் பெண் : ஹான்….ஹான் ஆண் : உனக்கு புரியுதா பெண் : ஹான்….ஹான் இருவர் : ஒதுங்கு ஒதுங்குடா

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ

பெண் : தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here