Singers : Rahul Nambiar and Saindhavi

Music by : Yuvan Shankar Raja

Male : Kadathuren naan unna
Un maamankitta sollu
Pattappagal oru manikki
Kelambi nee nillu

Female : Engadaa vachiruntha
Ithana thillu
Mun vaasal vazhiyaaga
Enna vanthu allu

Male : Yegappatta sarakku
Unakkulla irukku
Konja neram porudi
Kollaiyadikkiren

Female : Ei avasaram ethukku
Ellaamae onakku
Appadiyae thurathi poi
Enna pathukkudaa

Male : Yelo yelelo yelooo
Female : Yelo yelelo yelooo

Male : Kadathuren naan unna
Un maamankitta sollu
Pattappagal oru manikki
Kelambi nee nillu

Male : Vilaiyaadum dhegathilae
Vilaichal seiyava naan thaanae
Female : Thirakkaatha bagangala
Thiranthu vaikkavaa naan thaanae

Male : Onna paathathumae
Otharuthadi odambu
Enna vaithiyatha seiyapporadi

Female : On paarva pattathumae
Patharuthadaa narambu
Pattunu enna alli pothippaarudaa

Male : Aadai moodiya medaiyilae
Aada poren naan thaan….haan

Male : Edaikki eda mutham thanthu
Edaiya naan yetha porenae
Female : Udaikku ellaam leavu vittu
Edaiya naan koraikka porenae

Male : Narambu mandalathil
Naattu vedi vedikka
Enna seitha enna sollippududi

Female : Ratha ottathai nee
En ottathoda niruthi
Enna saitha enna sollippududaa

Male : Enna neeyum mothi paathaa
Sedharamava nee thaan

Male : Kadathuren naan unna
Un maamankitta sollu
Pattappagal oru manikki
Kelambi nee nillu

Female : Engadaa vachiruntha
Ithana thillu
Mun vaasal vazhiyaaga
Enna vanthu allu

Male : Yegappatta sarakku
Unakkulla irukku
Konja neram porudi
Kollaiyadikkiren

Female : Ei avasaram ethukku
Ellaamae onakku
Appadiyae thurathi poi
Enna pathukkudaa

Male : {Yelo yelelo yelooo
Yelo yelelo yelooo
Female : Yelo yelelo yelooo
Yelo yelelo yelooo} (2)

பாடகி : சைந்தவி

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

பெண் : எங்கடா
வச்சிருந்த இத்தன
தில்லு முன் வாசல்
வழியாக என்ன
வந்து அள்ளு

ஆண் : ஏகப்பட்ட சரக்கு
உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி
கொள்ளையடிக்கிறேன்

பெண் : ஏய் அவசரம்
எதுக்கு எல்லாமே
உனக்கு அப்படியே
துரத்தி போய் என்ன
பாத்துக்கடா

ஆண் : ஏலோ
ஏலேலோ ஏலோ
பெண் : ஏலோ
ஏலேலோ ஏலோ

ஆண் : கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

ஆண் : விளையாடும்
தேகத்திலே விளைச்சல்
செய்யவா நான் தானே
பெண் : திறக்காத
பாகங்கள திறந்து
வைக்கவா நான் தானே

ஆண் : உன்ன பாத்ததுமே
உதருதடி உடம்பு என்ன
வைத்தியத்த செய்ய போறடி

பெண் : உன் பார்வை
பட்டதுமே பதறுதடா
நரம்பு பட்டுன்னு
என்ன அள்ளி
பொத்தி பாருடா

ஆண் : ஆடை மூடிய
மேடையிலே ஆட
போறேன் நான் தான்
ஹான்

ஆண் : இடைக்கி
இடை முத்தம் தந்து
எடையை நான் ஏத்த
போறேனே
பெண் : உடைக்கு
எல்லாம் லீவ்வு விட்டு
எடைய நான் கொறைக்க
போறேனே

ஆண் : நரம்பு மண்டலத்தில்
நாட்டு வெடி வெடிக்க என்ன
செய்த என்ன சொல்லிபுடுடி

பெண் : ரத்த ஓட்டத்தை
நீ என் ஓட்டத்தோட
நிறுத்தி என்ன செய்த
என்னை சொல்லிபுடுடா

ஆண் : என்ன நீயும்
மோதி பாத்தா
சேதாரமாவ நீ
தான்

ஆண் : கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

பெண் : எங்கடா
வச்சிருந்த இத்தன
தில்லு முன் வாசல்
வழியாக என்ன
வந்து அள்ளு

ஆண் : ஏகப்பட்ட சரக்கு
உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி
கொள்ளையடிக்கிறேன்

பெண் : ஏய் அவசரம்
எதுக்கு எல்லாமே
உனக்கு அப்படியே
துரத்தி போய் என்ன
பாத்துக்கடா

ஆண் : { ஏலோ
ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ
ஏலோ
பெண் : ஏலோ
ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ
ஏலோ } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here