Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Chorus : ………………

Male : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa doi
Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa haah

Male : Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae

Chorus : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male : Haah haah haah haah
Chorus : Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa haah

Chorus : ………………

Male : Maithaamaa kadalaimaa mannennei
Maamul vaikkaatti kedaikkumaa sollannaae
Annae

Female : Sarkaaru vachchanga recenta-a
Ada angaeyum tharavendum commissionthaan

Male : Hoi ellaamae kuththanthaan
Ennaachchu sattamthaan

Chorus : Sattamum thittamum thoonguthu
Ingae needhiyum niyaayamum yaenguthu
Male : Pattanaththula intha latchanaththulae
Namma maamul vaazhkkai nadakkuthadaa
Haei haei haei

Chorus : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male : Hei hei hei
Chorus : Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa

Male : Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae

Chorus : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male : ……………….
Chorus : Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa

Male : Salpettaa saaraayam varnis-u
Kaaicchi viththaalum thittaathu police-u
Female : Angaeyum mamulu poyaachchu
Onnum pesaama vaai poottu pottaachchu

Male : Hoi annaachchi paaththiyaa
Idhuthaanae india
Chorus : Appave vanthathu sudhandhiram
Ada eppaththaan yaezhaikku sudhanthiram
Male : Ada nallavanukkku ingu enna irukku
Intha dhesam inimae uruppadumaa

Chorus : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male : Aaa….aa…aa….aa…aa…..
Chorus : Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa

Male : Hei hoi Elumbu thunda eduththukkaattu
Entha naayum vaalaattum
Evanum ingae naayai polae
Ivanga thaandaa thaayai polae

Chorus : Kadavul aanaalum mamulu koduththaa
Kadhavu thorakkumadaa
Male : ……………….
Chorus : Kaala mattukkum nottaalli pottaa
Paala karakkumadaa

Male : …………………

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : …………………….

ஆண் : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா டோய்…
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா ஹாஹ்

ஆண் : எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் : ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ஹாஹ்
குழு : காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

குழு : ……………………..

ஆண் : மைதாமா கடலைமா மண்ணெண்ணெய்
மாமுல் வைக்காட்டி கெடைக்குமா சொல்லண்னே
அண்ணே

பெண் : சர்க்காரு வச்சாங்க ரீசெண்டா
அட அங்கேயும் தரவேண்டும் கமிஷன்தான்

ஆண் : ஹோய் எல்லாமே குத்தந்தான்
என்னாச்சு சட்டம்தான்

குழு : சட்டமும் திட்டமும் தூங்குது
இங்கே நீதியும் நியாயமும் ஏங்குது
ஆண் : பட்டணத்துல இந்த லட்சணத்துலே
நம்ம மாமுல் வாழ்க்கை நடக்குதடா……
ஹேய் ஹேய் ஹேய்

குழு : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
குழு : காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண் : எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் : …………………………
குழு : காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண் : சல்பேட்டா சாராயம் வார்னீஷ்
காய்ச்சி வித்தாலும் திட்டாது போலீசு
பெண் : அங்கேயும் மாமுலு போயாச்சு
ஒண்ணும் பேசாம வாய் பூட்டு போட்டாச்சு

ஆண் : ஹோய் அண்ணாச்சி பாத்தியா
இதுதானே இந்தியா
குழு : அப்பவே வந்தது சுதந்திரம்
அட எப்பத்தான் ஏழைக்கு சுதந்திரம்
ஆண் : அட நல்லவனுக்கு இங்கு என்ன இருக்கு
இந்த தேசம் இனிமே உருப்படுமா

குழு : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ….ஆ….
குழு : காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண் : ஹேய் ஹோய் எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு : கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா
ஆண் : …………………….
குழு : காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here