Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai
Heyy hey eyyy haa haa haa
Hmm hmmm mmm
Laalaalaaaa

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai
Innaarkku innaarendru
Ezhudhi vaithaanae dhaevan andru
Innaarkku innaarendru
Ezhudhi vaithaanae dhaevan andru

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai

Male : Naan oru vigadakavi
Indru naan oru kadhai solvaen
Ongiya perum kaadu

Male : Adhil uyarndhoru aalamaram
Aalamaraththinilae andha arpudha vanathinilae

Male : Aankili irandundu penkili irandundu
Angaeyum aasai undu
Adhiloru pen kili adhanidam aankili
Irandukkum mayakkam undu
Anbae…aaruyirae…en athaan

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai
Innaarkku innaarendru
Ezhudhi vaithaanae dhaevan andru
Innaarkku innaarendru
Ezhudhi vaithaanae dhaevan andru

Male : Kottum muzhakkangal
Kalyaana maelangal
Kondaattam kaettadhammaa
……………………………………..

Male : Kottum muzhakkangal
Kalyaana maelangal
Kondaattam kaettadhammaa
Aasai vimaanathil aanandha maegathil
Seer kondu vandhadhammaa

Male : Thaen mozhi mangaiyar
Yaazhisai meettida
Oorgoalam poanadhammaa
Singaara kaalodu sangeetha thandhaigal
Santhosam paadudhammaa

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai

Male : Kanrodu pasu vanthu
Kalyaana pen paarthu
Vaazhththondru koorudhammaa
Maaa….aaa….

Male : Conventu pillaigal pol vandha muyalgal
Aangilam paadudhammaa
Wish u both a happy happy maried life
……………………………..

Male : Panbaana vedhathai kondaadum maangal
Mandhiram odhudhamma
Mangalyam thantunaena
Mama jiivana hethuna
Kante badhnaami subhage
Sanjiiva sarada chatam

Male : Panbaana vedhathai kondaadum maangal
Mandhiram odhudhamma
Pallakku thookidum parivatta yaanaigal
Pallandu paadudhamma

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai

Male : Oru kili kaiyodu orukili kaisaerthu
Uravukkul nuzhaiyudhammaa
Ullaasa vaazhkkaiyai uravukku koduthitta
Oru kili odhungudhammaa

Male : Appaavi aan kili thappaaga ninaithadhu
Appodhu purindhadhammaa
Adhu eppodhum kiliyalla
Kinatru thavalaidhaan ippodhu therindhadhamaa

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai
Innaarkku innaarendru
Ezhudhi vaithaanae dhaevan andru

Male : Kadavul amaithu vaitha maedai
Inaikkum kalyaana maalai

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா…
ம்..ஹு..ஹும்..
ல லா லா…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி
வைத்தானே தேவன் அன்று
ஹ..இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

ஆண் : நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு ….

ஆண் : அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண் : ஆண்கிளி இரண்டுண்டு
பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே…ஆருயிரே…என் அத்தான்

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா …

ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்
சீர் கொண்டு வந்ததம்மா

ஆண் : தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட
ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தண்டைகள்
சந்தோஷம் பாடுதம்மா

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

ஆண் : ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா…
ம்..ஹு..ஹும்..ல லா லா…

ஆண் : கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா

ஆண் : கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல்
வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா

ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும்
மான்கள் மந்திரம் ஓதுதம்மா ……

ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும்
மான்கள் மந்திரம் ஓதுதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்
பல்லாண்டு பாடுதம்மா

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

ஆண் : ஒரு கிளி கையோடு ஒரு கிளி
கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா

ஆண் : அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது
அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான்
இப்போது தெரிந்ததம்மா

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here