Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : M. A. Kaja

Chorus : …………….

Male : Kadavul endru sonnaalum
Karthar endru uraiththaalum
Muruga endru mozhinthaalum
Allaah endru azhaiththaalum
Ellaa deivam ondraagum….mmmm…
Adhai enni thelinthaal nandraagum…

Male and Chorus :
Kadavul endru sonnaalum
Karthar endru uraiththaalum
Muruga endru mozhinthaalum
Allaah endru azhaiththaalum
Ellaa deivam ondraagum….
Adhai enni thelinthaal nandraagum…

Male : Mannil pirantha manitharellaam
Oru madhaa vayittru pillaigalae
Mannil pirantha manitharellaam
Oru madhaa vayittru pillaigalae
Pirappil irappil bedhamillai
Udal uruppil kooda maattramillai…
Udal uruppil kooda maattramillai…

Male and Chorus :
Kadavul endru sonnaalum
Karthar endru uraiththaalum
Muruga endru mozhinthaalum
Allaah endru azhaiththaalum
Ellaa deivam ondraagum….
Adhai enni thelinthaal nandraagum…

Male : Uzhaiththu pizhaikkum oru varkkam
Avar uzhaippil thilaikkum oru varkkam
Uzhaiththu pizhaikkum oru varkkam
Avar uzhaippil thilaikkum oru varkkam
Yaeiththu pizhaikkum oru varkkam
Ingu yaemaanthu nirkkum oru varkkam
Ingu yaemaanthu nirkkum oru varkkam

Male : Kadavul endru sonnaalum
Karthar endru uraiththaalum
Muruga endru mozhinthaalum
Allaah endru azhaiththaalum
Ellaa deivam ondraagum….mmmm…
Adhai enni thelinthaal nandraagum…

Male : Manithan seiyyum sathiyilthaan
Madhamum jaathiyum uruvaachchu
Manithan seiyyum sathiyilthaan
Madhamum jaathiyum uruvaachchu
Manitha thanmai ullavarthaan
Madhaththil jaathiyil uyarnthavargal
Madhaththil jaathiyil uyarnthavargal

Male and Chorus :
Kadavul endru sonnaalum
Karthar endru uraiththaalum
Muruga endru mozhinthaalum
Allaah endru azhaiththaalum
Ellaa deivam ondraagum….
Adhai enni thelinthaal nandraagum…
Male : Ellaa deivam ondraagum….
Adhai enni thelinthaal nandraagum…

Chorus : …………………

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எம். ஏ. கஜா

குழு : ……………………….

ஆண் : கடவுள் என்று சொன்னாலும்
கர்த்தர் என்று உரைத்தாலும்
முருகா என்று மொழிந்தாலும்
அல்லா என்று அழைத்தாலும்
எல்லா தெய்வம் ஒன்றாகும்….ம்ம்ம்ம்
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…

ஆண் மற்றும் குழு :
கடவுள் என்று சொன்னாலும்
கர்த்தர் என்று உரைத்தாலும்
முருகா என்று மொழிந்தாலும்
அல்லா என்று அழைத்தாலும்
எல்லா தெய்வம் ஒன்றாகும்….
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…

ஆண் : மண்ணில் பிறந்த மனிதரெல்லாம்
ஒரு மாதா வயிற்று பிள்ளைகளே
மண்ணில் பிறந்த மனிதரெல்லாம்
ஒரு மாதா வயிற்று பிள்ளைகளே
பிறப்பில் இறப்பில் பேதமில்லை
உடல் உறுப்பில் கூட மாற்றமில்லை….
உடல் உறுப்பில் கூட மாற்றமில்லை….

ஆண் மற்றும் குழு :
கடவுள் என்று சொன்னாலும்
கர்த்தர் என்று உரைத்தாலும்
முருகா என்று மொழிந்தாலும்
அல்லா என்று அழைத்தாலும்
எல்லா தெய்வம் ஒன்றாகும்….
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…

ஆண் : உழைத்து பிழைக்கும் ஒரு வர்க்கம்
அவர் உழைப்பில் திளைக்கும் ஒரு வர்க்கம்
உழைத்து பிழைக்கும் ஒரு வர்க்கம்
அவர் உழைப்பில் திளைக்கும் ஒரு வர்க்கம்
ஏய்த்து பிழைக்கும் ஒரு வர்க்கம்
இங்கு ஏமாந்து நிற்கும் ஒரு வர்க்கம்…
இங்கு ஏமாந்து நிற்கும் ஒரு வர்க்கம்…

ஆண் : கடவுள் என்று சொன்னாலும்
கர்த்தர் என்று உரைத்தாலும்
முருகா என்று மொழிந்தாலும்
அல்லா என்று அழைத்தாலும்
எல்லா தெய்வம் ஒன்றாகும்….
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…

ஆண் : மனிதன் செய்யும் சதியில்தான்
மதமும் ஜாதியும் உருவாச்சு
மனிதன் செய்யும் சதியில்தான்
மதமும் ஜாதியும் உருவாச்சு
மனிதத் தன்மை உள்ளவர்தான்
மதத்தில் ஜாதியில் உயர்ந்தவர்கள்
மதத்தில் ஜாதியில் உயர்ந்தவர்கள்

ஆண் மற்றும் குழு :
கடவுள் என்று சொன்னாலும்
கர்த்தர் என்று உரைத்தாலும்
முருகா என்று மொழிந்தாலும்
அல்லா என்று அழைத்தாலும்
எல்லா தெய்வம் ஒன்றாகும்….
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…
ஆண் : எல்லா தெய்வம் ஒன்றாகும்….
அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்…

குழு : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here