Singers : Yazin Nizar and Janaki Iyer

Music by : Vijay Antony

Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..

Male : Unnaalae.. thookkangal
Thool thoolaai poanadhae
Verukkul neeraipol
Nam kaadhal yerudhae…aeee….

Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..

Female : Kaalai ellaamae
Un arughae ezhaadhoo
Maalai ellaamae
Un madiyil vizhaadho

Male : Unakkum enakkum
Irukkum nerukkam
Irudhivaraikkum irukkum
Iravum pagalum
Urangum pozhudhum
Imaigal unnai azhaikkum

Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..

Female : Kaayam ellaamae
Ullaarum unnaalae
Neeyum illamal
Uyir neengum thannaalae

Male : Medhuvaai manadhai
Thirandhaai
Enakkul karaindhaai
Uyiril kalandhaai
Uravaai enakku kidaithaai
Piriya maruthaai
Nee endhan maru thaai…

பாடகி : ஜானகி ஐயர்

பாடகர் : யாழின் நிசார்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

ஆண் : உன்னாலே
தூக்கங்கள் தூள்
தூளாய் போனதே
வேருக்குள் நீரைப்போல்
நம் காதல் ஏறுதே

பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

பெண் : காலை எல்லாமே
உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே உன்
மடியில் விழாதோ

ஆண் : உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம் இறுதி
வரைக்கும் இருக்கும் இரவும்
பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்

பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே

பெண் : காயம் எல்லாமே
உள்ளாறும் உன்னாலே
நீயும் இல்லாமல் உயிர்
நீங்கும் தன்னாலே

ஆண் : மெதுவாய் மனதை
திறந்தாய் எனக்குள் கரைந்தாய்
உயிரில் கலந்தாய் உறவாய்
எனக்கு கிடைத்தாய் பிரிய
மறுத்தாய் நீ எந்தன்
மறு தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here