Singer : Bobo Sasii

Music by : Bobo Sasii

Lyrics by : M. R. Madhavan

Male : Kadavul irukuranda dei
Kadavul irukuranda
Kazhuthu pinae nikuranda
Pazhuthu vizhuntha pinae
Unna pudichi uzhukuvaanda

Male : Kadavul irukuranda
Kazhuthu pinae nikuranda
Pazhuthu vizhuntha pinae
Unna pudichi uzhukuvaanda

Male : Aadu..aadu.. aadu.. aadu..
Aadum varaiyum aadu
Thedu thedu nee aadum kootam
Unakum venum thedu

Male : Aadu..aadu.. aadu.. aadu..
Aadum varaiyum aadu
Thedu thedu nee aadum kootam
Unakum venum thedu

Male : Un parantha manasa padipaan
Un pava rekkaiya uripaan
Ukkara vechi
Kelvi mela kelvi kettu siripaan

Male : Un nyayam unakulla
Un kanakka anga solla
Avan kanakupulla illa
Un appanda.. appanda..

Male : Aadu..aadu.. aadu.. aadu..
Aadum varaiyum aadu
Thedu thedu nee aadum kootam
Unakum venum thedu

Male : Aadu..aadu.. aadu.. aadu..
Aadum varaiyum aadu
Thedu thedu nee aadum kootam
Unakum venum thedu

Male : Kadavul irukuranda
Kazhuthu pinae nikuranda
Pazhuthu vizhuntha pinae
Unna pudichi uzhukuvaanda

பாடகர் : போபோ சசி

இசை அமைப்பாளர் : போபோ சசி

பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன்

ஆண் : கடவுள் இருக்குறான்டா.. டேய்
கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா

ஆண் : கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா

ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு

ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு

ஆண் : உன் பரந்த மனச படிப்பான்
உன் பாவ றெக்கையா உரிப்பான்
உக்கார வெச்சி
கேள்வி மேல கேள்வி கேட்டு சிரிப்பான்

ஆண் : உன் நியாயம் உனக்குள்ள
உன் கணக்க அங்க சொல்ல
அவன் கணக்குப்புள்ள இல்ல
உன் அப்பேன்டா.. அப்பேன்டா..

ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு

ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு

ஆண் : கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here