Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Ilanthalaeerae…..ennuyirae
Oor pugazha pear padaiththu
Uyarnthiduvaai endrinthaen
Nee pirinthu sendraalum naan thanaiyae nindraalum
Neengaathu vaazhnthirukkum un ninaivugal ninaivugal

Female : Kadavul kannodu kanneerai vaiththaan
Kaaranam sonnavar illai
Azhuthaal thunbangal karainthuvidum
Pinbu aarambam vaazhkkaiyin ellai….

Female : Kadavul kannodu kanneerai vaiththaan
Kaaranam sonnavar illai
Azhuthaal thunbangal karainthuvidum
Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

Female : Pennena neeyum piranthathu paavam
Pennena neeyum piranthathu paavam
Vantha pinnaalae payanthenna laabam
Thuninthu nil oru tholvi illai
Vantha sodhanai pani pol vilagum
Idhu eppothum pollaatha ulagam

Female : Kadavul kannodu kanneerai vaiththaan
Kaaranam sonnavar illai
Azhuthaal thunbangal karainthuvidum
Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

Female : Ulagangal yaavum urangidum neram
Ulagangal yaavum urangidum neram
Kaattril poraadi kalangidum dheepam
Vidintha pin pudhu velli varum
Adhikaalaiyil pozhuthukal pularum
Nalla aanathan un vaazhvil malarum

Female : Kadavul kannodu kanneerai vaiththaan
Kaaranam sonnavar illai
Azhuthaal thunbangal karainthuvidum
Pinbu aarambam vaazhkkaiyin ellai…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : இளந்தளிரே….என்னுயிரே…..
ஊர் புகழ பேர் படைத்து
உயர்ந்திடுவாய் என்றிருந்தேன்
நீ பிரிந்து சென்றாலும் நான் தனியே நின்றாலும்
நீங்காது வாழ்ந்திருக்கும் உன் நினைவுகள் நினைவுகள்……

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்
காரணம் சொன்னவர் இல்லை
அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்
பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை….

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்
காரணம் சொன்னவர் இல்லை
அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்
பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை….

பெண் : பெண்ணென நீயும் பிறந்தது பாவம்…..
பெண்ணென நீயும் பிறந்தது பாவம்…..
வந்த பின்னாலே பயந்தென்ன லாபம்
துணிந்து நில் ஒரு தோல்வி இல்லை
வந்த சோதனை பனி போல் விலகும்
இது எப்போதும் பொல்லாத உலகம்

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்
காரணம் சொன்னவர் இல்லை
அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்
பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை….

பெண் : உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்….
உலகங்கள் யாவும் உறங்கிடும் நேரம்….
காற்றில் போராடி கலங்கிடும் தீபம்
விடிந்த பின் புது வெள்ளி வரும்
அதிகாலையில் பொழுதுகள் புலரும்
நல்ல ஆனந்தம் உன் வாழ்வில் மலரும்….

பெண் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான்
காரணம் சொன்னவர் இல்லை
அழுதால் துன்பங்கள் கரைந்துவிடும்
பின்பு ஆரம்பம் வாழ்க்கையின் எல்லை….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here