Singer : L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Kadavul madhuvai kangalil aada veithaan
Kavithai nadhiyil pengalai oora veithaan
Sivakkum idhazhil sengani saaru vaithaan
Thavikkum manathil thaiyalai pottu veithaan
Kadavul madhuvai kangalil aada veithaan
Kavithai nadhiyil pengalai oora veithaan

Humming : ……………

Female : Mannil vilaiyaadum pengal oru kodi
Pennil vilaiyaadum kangal pala kodi

Female : Mannil vilaiyaadum pengal oru kodi
Pennil vilaiyaadum kangal pala kodi
Nenjil oru paatu nithiraiyil kettu
Nenjil oru paatu nithiraiyil kettu
Vandha vilaiyattu vanjiyargal koottu

Female : Kadavul madhuvai kangalil aada veithaan
Kavithai nadhiyil pengalai oora veithaan

Humming : ……………

Female : Andhipattu vaanam chandranin veedu
Aasai konda ullam manmadhanin naadu

Female : Andhipattu vaanam chandranin veedu
Aasai konda ullam manmadhanin naadu
Kannangalin meedhu chinnanjiru kodu
Kannangalin meedhu chinnanjiru kodu
Ellaiyidum bodhu inbamum nooru

Female : Kadavul madhuvai kangalil aada veithaan
Kavithai nadhiyil pengalai oora veithaan
Sivakkum idhazhil sengani saaru vaithaan
Thavikkum manathil thaiyalai pottu veithaan
Kadavul madhuvai kangalil aada veithaan
Kavithai nadhiyil pengalai oora veithaan

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான்
கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்
சிவக்கும் இதழில் செங்கனிச்சாறு வைத்தான்
தவிக்கும் மனத்தில் தையலைப் போட்டு வைத்தான்

பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான்
கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்

முனகல் : ……………

பெண் : மண்ணில் விளையாடும் பெண்கள் ஒரு கோடி
பெண்ணில் விளையாடும் கண்கள் பல கோடி

பெண் : மண்ணில் விளையாடும் பெண்கள் ஒரு கோடி
பெண்ணில் விளையாடும் கண்கள் பல கோடி
நெஞ்சில் ஒரு பாட்டு நித்திரையில் கேட்டு
நெஞ்சில் ஒரு பாட்டு நித்திரையில் கேட்டு
வந்த விளையாட்டு வஞ்சியர்கள் கூட்டு

பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான்
கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்

முனகல் : ……………

பெண் : அந்திப்பட்ட வானம் சந்திரனின் வீடு
ஆசைக் கொண்ட உள்ளம் மன்மதனின் நாடு

பெண் : அந்திப்பட்ட வானம் சந்திரனின் வீடு
ஆசைக் கொண்ட உள்ளம் மன்மதனின் நாடு
கன்னங்களின் மீது சின்னஞ்சிறு கோடு
கன்னங்களின் மீது சின்னஞ்சிறு கோடு
எல்லையிடும்போது இன்பமும் நூறு

பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான்
கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்
சிவக்கும் இதழில் செங்கனிச்சாறு வைத்தான்
தவிக்கும் மனத்தில் தையலைப் போட்டு வைத்தான்

பெண் : கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான்
கவிதை நதியில் பெண்களை ஊற வைத்தான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here